...

"வாழ்க வளமுடன்"

09 செப்டம்பர், 2010

இனிய ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அனைத்து சகோதர சகோதரிக்களுக்கும், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இந்த ஆழ்கடல் களஞ்சித்தின் மனம் கனிந்த இனிய ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்!
30 நாள் நோம்பு இருந்து உங்களின் மனதையும், உடலையும் கட்டுப்பாட்டாக வைத்து இறைவனை நாடி தொழுத அனைவருக்கும், ஈகை பொருநாள் வாழ்த்துக்கள்.உங்கள் வாழ்க்கையில் செழிப்பு சேர்க்க எல்லா வல்ல இறை தூதார் ஆசிர்வதிப்பார். ( இவை என் மனதில் பட்டது. தவறாக சொல்லி இருந்தாள் மன்னிக்கவும்)

மேலும் உங்கள் எல்லோர் வாழ்விலும் எல்லா நலமும், வலமும் பொற்று வாழ வாழ்த்துக்கள்...

ஜலீலா அக்கா
ஆசியா அக்கா
சுமஜ்லா
நட்புடன் ஜமால்
ஹுஸைனம்மா


இன்னும் இஸ்லாத் நண்பர்கள் அனைவருக்கும் எங்களுடைய வாழ்த்துக்கள்...

***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "