...

"வாழ்க வளமுடன்"

28 ஜனவரி, 2010

படங்களுடன் பழங்களின் பெயர் - 6

Wood Apple ------ விளாம்பழம்

Wax jambu ------ நீர்குமளிப்பழம்
Watermelon ------ வத்தகைப்பழம், குமட்டிப்பழம், தருபூசணி


Ugli Fruit ------ முரட்டுத் தோடை, உக்குளிப்பழம் (உக்குளி - ugly)


Tangerine ------ தேனரந்தம்பழம், தேன் நாரந்தை


Tamarind ------ புளியம்பழம்


Tamarillo ------ குறுந்தக்காளி


Syzygium ------ சம்புப்பழம், சம்புநாவல்


Strawberry ------ செம்புற்றுப்பழம்


Sour sop/ Guanabana ------ சீத்தாப்பழம்


Raspberry ------ புற்றுப்பழம்


Red currant ------ செந்திராட்சை, செங்கொடிமுந்திரி


Red banana ------ செவ்வாழைப்பழம்


Rambutan(ramboutan) ------ மயிலைப்பழம் (Wild rambutan - கானமயிலைப்பழம்)


Pomelo ------ பம்பரமாசுPomegranate ------ மாதுளம் பழம், மாதுளை

படங்களுடன் பழங்களின் பெயர் - 5

Plum ------ 'ஆல்பக்கோடா'

Phyllanthus Distichus ------ அரைநெல்லி


Pear பேரி, பெயார்ஸ்


Passion fruit கொடித்தோடைMulberry முசுக்கட்டைப் பழம்


Melon இன்னீர்ப் பழம், முழாம்பழம்Mangosteenமெங்கூஸ் பழம்


Mandarin மண்டரின் நாரந்தை


Louvi fruit லொவிப்பழம்


Longan கடுகுடாப் பழம்


Loganberry லோகன் பெறி


Lime எழுமிச்சை


Lansium லன்சியம்


Kumquat (பாலைப்பழம் போன்ற ஒருப்பழம்)


Jack fruit பலாப்பழம்

படங்களுடன் பழங்களின் பெயர் - 4

Huckle berry(ஒரு வித) நெல்லி

Mulberry முசுக்கட்டைப் பழம்


Grapefruitபம்பரமாசு


Gooseberry கூஸ்பெறி


Grapes கொடி முந்திரி, திராட்சை


Custard apple, sugar apple(Annona Squanosa), SWEET SOP ------ அன்னமுன்னா பழம்


banana வாழைப்பழம்

Strawberry ------ செம்புற்றுப்பழம்

*****


Feijoi / Pinealle guava ------ புளிக்கொய்யா


Durian ------ முள்நாரிப்பழம்,


Dragon fruit ------ தறுகண்பழம், அகிப்பழம், விருத்திரப்பழம் (தறுகண், அகி, விருத்திரம் - dragon)

படங்களுடன் பழங்களின் பெயர் - 3

Devilfig பேயத்தி


Date fruit பேரீச்சம் பழம்
Damson ஒரு வித நாவல் நிறப்பழம்Cranberry குருதிநெல்லி


Clementine நாரந்தை


Citrus sinensis சாத்துக்கொடி


Citrus aurantium கிச்சலிப்பழம்Citron கடார நாரந்தைChickoo சீமையிலுப்பை


Cherry சேலாப்பழம்

Sapodilla(zapota) ------ சீமையிலுப்பை

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "