என் தளத்தில் இந்த பதிவுடன் 185 ஆகிறது. எனக்கு இதுவரை ஆதரவையும், ஊக்கத்தையும் அளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
ஜலீலா அக்கா.
இமா அம்மா.
ஸாதிக்கா அக்கா.
ஆசியா அக்கா.
வாணி.
ஜெயிலானி
மேனகா அக்கா.
செல்வி அம்மா.
மனோ அம்மா.
காஞ்சனா.
அம்மு.
அன்புடன் மல்லிகா.
கீதாச்சல் அக்கா.
அனாமிக்கா.
மோனி.
விஜய் கிச்சன்.
அமுதா.
அண்ணாமலையான்.
பனித்துளி சங்கர்.
சசிக்குமார்.
கவிதை காதலன்.
தமிழன்.
டாக்டர் முருகானந்தம்.
டாக்டர் ஸ்ரீஜீத்.
தமிளவன்.
ரீமர் (ஹரீஷ் நாராயண் ).
ஸ்ரீ கிருஷ்ணன்.
பிரியமுடன் வசந்த்.
விடிவெள்ளி.
அமைதி அப்பா.
இக்பால்.
விஜய் ஆனந்து.
கார்த்திக்.
சிவா.
எனக்கு அதரவு தந்த அனைவருக்கும் எங்கள் ( பிரபாதாமு ) உளமுர்ந்த நன்றி.
*
வேறு யாராவது பெயர் விட்டு இருந்தால் என்னை மன்னிக்கவும்.
***
"வாழ்க வளமுடன் "
...
"வாழ்க வளமுடன்"
12 ஏப்ரல், 2010
ஆழ்கடலுக்கு மற்றோறு விருது.
என்னுடைய தளத்திற்க்கு விருது அளித்த ஸாதிக்க அக்காவிற்க்கு மிக்க நன்றி. இது என் தளத்திற்க்கு 2 வது விருது.
இதுப் போல் விருது வாங்க இந்த தளம் பொருமை அடைகிறது.
*
நன்றி ஸாதிகா அக்கா. மற்ற இணைய தள நண்பர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களும், நன்றிகளும்.

Labels:
ஆழ்கடலுக்கு விருதுகள்
இயற்க்கையாக அமைந்த இடங்கள்.
இயற்க்கை நமக்கு அதிகமான இடங்களை வாரி வழங்குகிறது. அதில் அளவு பெரியது அல்லது சிறியது என்று அளவுகளுடன் இருக்கிறது. பெரியதை ( இயறக்கையின் இடங்கள் ) பார்ப்போம்! படித்து அறிந்ததுதான்!
1. உலகிலேயே மிகப்பெரிய மலை நமது இமயமலையாகும்.
*
2. மிகப்பெரிய சிகரம் எவரெஸ்ட் சிகரமாகும்.
*
3. உலகிலேயே மிகப்பெரிய நீர்வீழ்ச்சி நயாகராவாகும்.
*
4. உலகின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் இந்தியாவின் கரக்பூர் ரயில் நிலையமாகும். இதன் நீளம் 2,732 அடி.
*
5. உலகிலேயே மிகப்பெரிய மசூதி சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ளது.
*
6. உலகிலேயே மிகப்பெரிய ஏசுகிறிஸ்துவின் சிலை பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் அமைந்துள்ளது. இந்த சிலை 38 மீட்டர் உயரமும், 700 டன் எடையும் கொண்டது.
*
7. உலகிலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து. 1893ஆம் ஆண்டு தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.
*
8. உலகிலேயே அதிக ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ. இவர் 1959 முதல் 1990 வரை பிரதமராக இருந்தார்.
*
9. உலகின் மிகப்பெரிய தேவாலயம் ஆப்ரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட்டில் உள்ளது.
*
10. உலகிலேயே மிகவும் நீளமான நெடுஞ்சாலை பான் - அமெரிக்கன் நெடுஞ்சாலை. இதன் நீளம் 24,140 கி.மீ.
*
11. உலகின் முதல் குடியரசு நாடு ஆஸ்திரியா.
*
12. உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டம் இந்தோனேஷியாவில் உள்ளது.
*
13. உலகின் மிகப்பெரிய தீவு கிரீன்லாந்து.
*
14. உலகின் மிகப்பெரிய பாலைவனம் சகாரா பாலைவனமாகும்.
*
15. உலகின் மிகப்பெரிய கண்டம் ஆசியா கண்டமாகும்.
*
16. உலகின் மிகப்பெரிய சமுத்திரம் பசிபிக் மகா சமுத்திரம்.
*
17. உலகின் மிகப்பெரிய நதி நைல் நதியாகும்.
*
18. உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் தென் அரேபியாவின் ரியாத் பன்னாட்டு விமான நிலையமாகும்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்த வலைப்பதிவில் தேடு
தமிழில் எழுத உதவும் தூண்டில்
வானம் வசப்படும்
" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "