பழ வகைகளின் பெயர்களை ஆங்கிலத்தில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
இவை எனக்கு இமெயிலில் வந்தது.... அவை பயன் உள்ளதாள் இங்கே இடுகிறேன்.
இதே சில பழங்கள்.
Bell Fruit ------ பஞ்சலிப்பழம், சம்பு
Jamun fruit ------ நாகப்பழம்
Kundang ------ மஞ்சல் நிற சிறிய பழம்
சீமை மாதுளம்பழம் Citrus reticulata ------ கமலாப்பழம்
வசம்பு தெரியாதவர் எவரும் இருக்க மாட்டார்கள்...
இது நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்... வயிற்றில் பூச்சித் தொல்லையை ஒழித்துக் கட்டுவதில் வல்லமை கொண்டது.
பல ஆங்கில மருந்துகளால் ஓழிக்க முடியாத வயிற்றுப் பூச்சி, நுண்கிருமிகளை 1/4 தேக்கரண்டி வசம்புத்தூள் அழித்து வெளியேற்றி விடும்.
வசம்பை எல்லாஉணவுகளுடனும் வாரம் ஒரு நாள் சேர்க்கலாம். அதையே பாயாசமாகச் செய்து கொடுத்தால் சிறுவர்களும், பெரியவர்களும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
ஆரோகியமும் மேம்படும்.
தேவையான பொருட்கள்:
வசம்புத் தூள் - 1 தேக்கரண்டி
பயத்தம்பருப்பு - 200 கிராம்
வெல்லம் - 200 கிராம்
பால் - 1 தம்ளர்
ஏலக்காய் - 6
முந்திரிப் பருப்பு - 10
நெய் - 2 தேக்கரண்டி
தேங்காய்ப் பூ - 3 தேக்கரண்டி.
செய்முறை:
1, பயத்தம் பருப்பை கல் நீக்கி சுத்தம் செய்து வைக்கவும்.
2, மூன்று' தம்ளர் தண்ணீரைக் கொதிக்க விட்டு, பருப்பை சேர்த்து குழைய வேக விடவும். ( நெய் சிறிது சேர்க்கவும் )
3, பருப்பு வெந்ததும் வெல்லத்தைப் போட்டு பாலை ஊற்றி, ஏலம் தட்டி போட்டு.
4, தேவை எனில் தண்ணீர் சிறிது ஊற்றி கலந்து, அதில் உப்பு போட்டு.
5, தேங்காய்ப் பூவை போட்டு கொதித்ததும், முந்திரி உடைத்து போட்டு கொதித்ததும்.
6, வசம்புத்தூள் சேர்த்துக் கலக்கி இறக்கவும்.
குறிப்பு:
குழந்தைகளுக்கு 1 தம்ளர் பாயாசம் கொடுக்கலாம். நல்லது.
நன்றி 'பலவகை நோய்களை விரட்டும் பச்சிலைச் சமையல்.'
ஆசிரியர் : கந்தர்வகோட்டை ராஜேந்திரன்
பதிப்பாசிரியர்:இராம.சீனிவாசன்.