...

"வாழ்க வளமுடன்"

04 ஜூன், 2010

அனைவரும் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஹாய் நண்பர்களே!

அனைவரும் நலமா? அதிக நாள் கழித்து உங்களை சந்திக்கிறேன்! அனைவரும் நலமுடன் இருப்பீர்கள் என்று எண்ணி மகிழ்கிறேன். அனைவரும் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்!






***



"வாழ்க வளமுடன்"




***

6 comments:

Asiya Omar சொன்னது…

நலம்.தொடர்ந்து அருமையான பதிவுகள் ஆரோக்கிய சமையல் குறிப்பு தர வாழ்த்துக்கள்.

prabhadamu சொன்னது…

நன்றி ஆசியா அக்கா. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அக்கா. கட்டாயம் என்னால் முடிந்ததை செய்கிறேன். என்னை எப்போதும் ஊக்குவிப்பதற்க்கு மிக்க நன்றி அக்கா.

GEETHA ACHAL சொன்னது…

ஆஹா வந்துவிட்டிங்களா..பிரபா...இன்னும் நிறைய பதிவுகள் போட வாழ்த்துகள்...உங்கள் பதிவுகள் அனைத்து சூப்பப்ர்ப்...

இமா க்றிஸ் சொன்னது…

Hi! ;)

prabhadamu சொன்னது…

நன்றி கீதா அக்கா. எனக்கு எப்பவும் ஊக்கம் அளிக்கும் உங்கள் நல்ல உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிக்கா. ///ஆஹா வந்துவிட்டிங்களா..பிரபா...இன்னும் நிறைய பதிவுகள் போட வாழ்த்துகள்...உங்கள் பதிவுகள் அனைத்து சூப்பப்ர்ப்.////

கட்டாயம் முயற்ச்சி செய்கிறேன் அக்கா.

prabhadamu சொன்னது…

நன்றி இமா அம்மா. எனக்கு எப்பவும் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஊக்கம் அளிக்கும் உங்கள் நல்ல உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிம்மா. உங்களுக்கும் ஒரு ஹாய்.........


:)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "