...

"வாழ்க வளமுடன்"

14 ஏப்ரல், 2010

ஆழ்க்கடல் களஞ்சித்தில் விருந்து சாப்பிட வாங்க!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நண்பர் சசிகுமார் ஆழ்கடல் களஞ்சியம் இரண்டு விருது வாங்கியத்துக்கு டீரீட்டு கேட்டார். அதனால் அனைவருக்கும் இந்த விருந்து.








எல்லாரும் சாப்பிட வாங்க நண்பார்களே!
*
இனிப்பு, சாப்பாடு, மீன், ஜாஸ், பாஸ்ட் ஃபுட், மற்றும் பல உள்ளது.
*
வேணும் என்றைதை எடுத்து வைத்து சாப்பிடவும்.








நன்றி நண்பர்களே! எல்லாம் சுவையாக இருந்தா?


***
"வாழ்க வளமுடன் "

12 comments:

பெயரில்லா சொன்னது…

Happy New Year Prabhacca

http://reap-and-quip.blogspot.com/2010/04/blog-post_13.html

எல் கே சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள் . இப்படி கொடுத்தால் ஒத்துகொள்ள மாட்டோம்

பெயரில்லா சொன்னது…

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அமைதி அப்பா சொன்னது…

விருந்துக்கு நன்றி.

prabhadamu சொன்னது…

நன்றி அனாமிக்கா. உங்கள் பொன்னான நேரத்தை எனக்கு ஒதுக்கி எங்களை வாழ்த்தியதுக்கும் மிக்க நன்றி .

prabhadamu சொன்னது…

நன்றி LK . உங்கள் பொன்னான நேரத்தை எனக்கு ஒதுக்கி எங்களை வாழ்த்தியதுக்கும் மிக்க நன்றி LK. உங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும், பதிலுக்கும் மிக்க நன்றி நண்பா.

வேற எப்படி நண்பா குடுப்பது?

prabhadamu சொன்னது…

நன்றி அம்மு. உங்கள் பொன்னான நேரத்தை எனக்கு ஒதுக்கி எங்களை வாழ்த்தியதுக்கும் மிக்க நன்றி. உங்கலுக்கும் என்னுய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி!

prabhadamu சொன்னது…

நன்றி அமைதி அப்பா. உங்கள் பொன்னான நேரத்தை எனக்கு ஒதுக்கி எங்களை வாழ்த்தியதுக்கும் மிக்க நன்றி. விருந்து சாப்பிட்டதுக்கு நன்றிப்பா. நீங்கள் வந்து பதில் அளித்ததுக்கும் மிக்க நன்றி அப்பா.

இமா க்றிஸ் சொன்னது…

wow! tkz Prabhammaa. ;)

கான் சொன்னது…

நன்றி பிரபாதாமு....

உங்கள் தளம் அனைவருக்கும் பயனுள்ள சிறந்த தளமாக இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி.

என்னுடைய தளத்திற்க்கு வந்து உங்கள் கருத்தை தெரிவித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றி அன்புடன் கான்.

http://tamilcomputertips.blogspot.com

prabhadamu சொன்னது…

நன்றி இமா அம்மா. உங்கள் பொன்னான நேரத்தை எனக்கு ஒதுக்கி எங்களை வாழ்த்தியதுக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி அம்மா. விருந்து சாப்பிட்டதுக்கு நன்றி. ஆனா விருந்து நல்லா இருந்தா? அம்மா.

prabhadamu சொன்னது…

நன்றி கான். உங்கள் பொன்னான நேரத்தை எனக்கு ஒதுக்கி எங்களை வாழ்த்தியதுக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி. விருந்து சாப்பிட்டதுக்கு நன்றி நண்பரே! உங்கள் கருத்தை தெரிவித்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பா.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "