இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
என்னுடைய தளத்திற்க்கு விருது அளித்த ஸாதிக்க அக்காவிற்க்கு மிக்க நன்றி. இது என் தளத்திற்க்கு 2 வது விருது.![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtJP8nmPD51Y8e28eCO4xJV8E2idvMJF6M0lXndqKpfeZAset6KHoG1OsqRTPXkq9bJB_1df2hxfLdUtI9fmrAEwSElqthe_bxW_qdZ2i50xhtG4rz9Hfc7Id4GEd1GfxfT8RD1Uo-vWPF/s320/jailani+award.jpg)
இதுப் போல் விருது வாங்க இந்த தளம் பொருமை அடைகிறது.
*
நன்றி ஸாதிகா அக்கா. மற்ற இணைய தள நண்பர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களும், நன்றிகளும்.
***
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgb6DyQ9VusoatptcA-1hPoDW0eJI3RhyY_XGvUEHyPwbroTAfD5TR68tFP5JC79HMYE8D6Cn9Skz4rD5iSgaTGbpl1-QeoE7Mms6sajxow2uegVCzg87vCjVaNJjo1xhw3J3pVdTbc9BPu/s320/giveThanks300.gif)
4 comments:
விருதை அழகாக ப்ரெசண்ட் செய்த விதமும் நன்றி சொன்ன விதமும் அருமை.
Congrats Prabhammaa. ;)
நன்றி இமா அம்மா. உங்கள் வருகைக்கும், பதிவுக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி அம்மா. எனக்கு விருது குடுத்து என்னை மேம்மேலும் ஊக்க படுத்திய உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி அம்மா.
நன்றி ஆசியா அக்கா. உங்கள் வருகைக்கும், பதிவுக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி அக்கா. எனக்கு விருது குடுத்து என்னை மேம்மேலும் ஊக்க படுத்திய உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி அக்கா.
கருத்துரையிடுக