...

"வாழ்க வளமுடன்"

28 மார்ச், 2010

ஆழ்கடல் களஞ்சியத்துக்கு விருது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இந்த தளத்துக்கு விருது வழங்கிய‌ மற்ற இணைய நண்பர்களுக்கும், விருது வழங்க‌ நினைத்த மற்ற நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இந்த விருதை எனக்கு அளித்த என் இணைய நண்பர்களான ஆசியா அக்கா, ஜலீலா அக்காவுக்கும், செல்வி அம்மா ஆகியவர்களுக்கு மிக்க நன்றி.


( இந்த விருது வாங்க இந்த ஆழ்கடல் களஞ்சியம் என்ன சாதித்தது என்று தெரியவில்லை. இந்த களஞ்சியம் ஆரம்பித்து 3 மாதம் கூட ஆகலை. )


இருந்தும் நீங்கள் அளித்த விருதை நான் சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்ளுகிறோன்.


மிக்க நன்றி ஆசியா அக்கா, ஜலீலா அக்கா செல்வி அம்மா.


இந்த விருதை நான், இது போல் இணையம் ஆரம்பிக்க ஊக்குவித்த நம் அன்பு உள்ளம் கொண்ட இமா அம்மாவுக்கும், அனைத்து நல் உள்ளங்களுக்கும் சமர்ப்பிக்கிறோன்.


***

அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

12 comments:

Asiya Omar சொன்னது…

வாழ்த்துக்கள் ப்ரபா.அருமையான பயனுள்ள தகவல்களை சேகரித்து போடுவதும்,அதை திறம்பட செய்வதும், எவ்வளவு பெரிய வேலை தெரியுமா?பாராட்டுக்கள்.மென் மேலும் சாதனை புரிய வாழ்த்துக்கள்.

அண்ணாமலையான் சொன்னது…

வாழ்த்துக்கள்...

prabhadamu சொன்னது…

நன்றி அண்ணாமலை அண்ணா. தொடர்ந்து என்னை ஊக்குவிக்கும் உங்கள் நல் உள்ளத்துக்கு என் நன்றிகள்.

prabhadamu சொன்னது…

நன்றி ஆசியா அக்கா. எனக்கு விருதும் வழங்கி என்னை முதல் ஆளாக பாராட்டிய என் அன்பு அக்காவுக்கு என்னுடைய இதயம் கனிந்த நன்றிக்கள்.


தொடர்ந்து என்னை ஊக்குவிக்கும் நல் உள்ளத்துக்கு என் நன்றிக்கா.

Jaleela Kamal சொன்னது…

வாழ்த்துகக்ள் பிரபா
இன்னும் நிறைய ஆழ்கடல் முத்துக்களை உங்களிடமிருந்து எதிர் பார்க்கீறேன்.

செந்தமிழ் செல்வி சொன்னது…

பயனுள்ள கருத்துக்கள் சொல்வதற்குத்ததன் விருது, பாராட்டுகள்.
என் பிளாக் url மாற்றி விட்டேன். அது எர்ரர் காட்டாது.

http://senreb.blogspot.com/

prabhadamu சொன்னது…

நன்றி ஜலீலா அக்கா என்னை மெம்மேலும் ஊக்கவுக்கும் உங்கலுக்கு என் மனமார்ந்த நன்றிக்கா. கட்டாயம் என்னால் ஆனதை இடுகிறோன்.

prabhadamu சொன்னது…

நன்றி செல்வி அம்மா என்னை மெம்மேலும் ஊக்கவுக்கும் உங்கலுக்கு என் மனமார்ந்த நன்றிக்கா. கட்டாயம் என்னால் ஆனதை இடுகிறோன்.


நான் உங்க தளத்தை பார்த்துட்டேன். நன்றிம்மா. உங்கலுடையது ஓப்பன் ஆகமா நான் குழம்பி போயிட்டேன்.

இமா க்றிஸ் சொன்னது…

அன்பு மகள் பிரபாவுக்கு,

முதலில் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

முன்பு அறிந்திராத தகவல்கள் பல உங்கள் வலைப்பூவின் மூலம் அறிந்து கொள்ளக் கிடைத்தது. நிறையவே உபயோகமான தகவல்கள் சேகரித்துப் பகிர்ந்து கொள்கிறீர்கள். பாராட்டுக்கள். (மீதி நேரிலேயே சொல்லிக்கொள்கிறேனே. ;) )

ஏதோ ஆரம்பத்தில் கொஞ்சம் உதவினேன்தான். அதற்காக இப்படியா!!! வேலையில் சில நாட்கள் இந்தப் பக்கம் எட்டிப்பார்க்க இயலவில்லை. இன்று வந்து பார்த்தால்... ம்... சந்தோஷமாகத் தான் இருக்கிறது. ;) ஆனால் கொஞ்சம் (நிறைய) சங்கடமாகவும் இருக்கிறது பிரபா. ;)

பிரபாவுக்கு எனது அன்பு கலந்த நன்றிகள். ;)

பெயரில்லா சொன்னது…

You are doing an amazing job acca. U deserve it =))

prabhadamu சொன்னது…

இமா அம்மா உங்கலுக்கு எந்த சங்கடமும் வேண்டாம் அம்மா. இது என் மன நிறைவுக்காக தான். அதனால் வேறு ஒன்றும் எண்ண வேண்டாம் அம்மா. உங்கள் பாராட்டுக்கும், வருகைக்கும், பதிலுக்கும், என்னை எப்போதும் ஊக்குவிப்பதுக்கும் மிக்க மிக்க நன்றி அம்மா.

prabhadamu சொன்னது…

நன்றி அனாமிக்க மிக்க நன்றி. உங்கள் பாராட்டுக்கும், வருகைக்கும், பதிலுக்கும், என்னை எப்போதும் ஊக்குவிப்பதுக்கும் மிக்க மிக்க நன்றி அனாமிக்க .

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "