இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
ஹலோ,ஜாக்கிரதை !
எனக்கு ஒரே மகன். அவனுக்கு பெண் தேட ஆரம்பித்தபோது... உறவுகள், தெரிந்தவர்களிடம் எல்லாம் சொல்லி வைத்தோம். கூடவே, செய்தித்தாளிலும் விளம்பரம் கொடுத்தோம். அவ்வளவுதான்... அதைப் பார்த்துவிட்டு படையெடுத்து வந்தவர்கள் பெண் வீட்டார் அல்ல... புரோக்கர்கள். ''நான் நல்ல ஜாதகமா கொண்டுட்டு வர்றேன்...'' என்று ஆசை வார்த்தைகள் கூறி, ஒவ்வொருவரும் 100 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை பெற்றுச் சென்றனர். ஆனால், பெண் எதுவும் அமைந்தபாடில்லை. இதில் கொடுமை என்னவென்றால், அப்படி வந்தவர்களில் ஒருவர்... புரோக்கரே இல்லை என்பதுதான். அவர், செய்தித்தாள்களில் இப்படிப்பட்ட விளம்பரத்தைப் பார்த்ததுமே, புரோக்கர் என்று ஆஜராகிப் பணத்தைக் கறக்கும் ஏமாற்றுப் பேர்வழி என்று தெரிந்தபோது, அதிர்ந்துவிட்டோம்.
திருமணத்துக்கு வரன் தேடி பத்திரிகைகளில் விளம்பரம் கொடுப்பவர்கள், இந்த புரோக்கர்கள், போலி புரோக்கர்கள் தொல்லையில் இருந்து தப்பிக்க, வீட்டு முகவரியைத் தவிர்த்து, போஸ்ட் பாக்ஸ் நம்பர் அல்லது வேறு ஏதாவது உபாயத்தைக் கையாள்வதே நல்லது!
- ஏமாந்த ஒரு பெற்றோர்
***
நன்றி விகடன்...
***
"வாழ்க வளமுடன்"
10 comments:
விளிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி...
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
இப்படி எல்லாம் ஆரம்பிச்சுட்டாங்களா?
Relevant Post... My wishes..!
நன்றி.....
சின்ன விசயம் என்றாலும் பகிர்ந்துகொண்டதற்கு...
/// தமிழ்தோட்டம் கூறியது...
விளிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி...
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
///
நன்றி தமிழ்தோட்டம் :)
//// டக்கால்டி கூறியது...
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
////
நன்றி டக்கால்டி :)
/// டக்கால்டி கூறியது...
இப்படி எல்லாம் ஆரம்பிச்சுட்டாங்களா?
///
இப்பலாம் எப்படி எல்லாம் அடுத்தவனை ஏமாத்துரது அப்படின்னு காத்துக்குட்டு இருக்காங்க இல்லையா?
நன்றி டக்கால்டி :)
/// Pranavam Ravikumar a.k.a. Kochuravi கூறியது...
Relevant Post... My wishes..!
/////
நன்றி Pranavam Ravikumar :)
/// wooddenhead கூறியது...
நன்றி.....
சின்ன விசயம் என்றாலும் பகிர்ந்துகொண்டதற்கு...
////
நன்றி wooddenhead :)
கருத்துரையிடுக