...

"வாழ்க வளமுடன்"

02 டிசம்பர், 2010

புற்றுநோய், மாரடைப்பை பாம்பு விஷம் குணப்படுத்தும் !

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
புற்றுநோய், மாரடைப்பை பாம்பு விஷம் குணப்படுத்தும்: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்புபாம்பு என்றால் படையும் நடுங்கும். ஆனால் அந்த பாம்பில் இருந்து எடுக்கப்படும் விஷம் பலதரப்பட்ட பெரிய நோய்களை குணப்படுத்தக்கூடியது என ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்துஜப்பான் யமனாஷி பல்கலைக்கழக பேராசிரியர் காட்சூ சுசுகி-இனோயூ தலைமையில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.


*

அப்போது, பாம்பின் விஷம் மாரடைப்பு, வலிப்பு மற்றும் கேன்சர் போன்ற மிக கொடிய நோய்களைகுணப்படுத்தும் தன்மை கொண்டது என தெரியவந்தது.

*

பாம்பின் விஷம் நச்சுத் தன்மை வாய்ந்தது. அதில் பலவிதமான புரோட்டீன்கள் உள்ளன. அவை இந்த நோய்களை உருவாக்கும் கிருமிகளை அழித்து குணப்படுத்துகின்றன என்று தெரிவித்துள்ளனர்.***
thanks மாலைமலர்.
***"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "