...

"வாழ்க வளமுடன்"

16 செப்டம்பர், 2010

என் தளத்தை அறிமுகம் செய்ததுக்கு மிக்க நன்றி நண்பரே!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நன்றி நண்பா ( மோகன் குமார் ).நன்றி மோகன் குமார். என் தளத்தை பற்றி உங்கள் தளத்தில் கூறி என்னையும் என் தளத்தையும் அனைவரும் அறியும் படி அறிமுகம் செய்ததுக்கு மிக்க நன்றி நண்பரே.

***


வலைச்சரம் ( http://blogintamil.blogspot.com/ ) என்ற தளத்தில் என் பதிவையும் தளத்தையும் அறிமுகம் செய்த நண்பாருக்கு என் உளமார்ந்த நன்றி.

*

வானவில்.. ஏழு ஸ்வரங்களுக்குள் எனற தலைப்பில் என்னுடைய தளத்தை அறிகம் செய்து உள்ளார்.

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_15.html

***


////மருத்துவம்/ ஹெல்த் பக்கம்

பிரபா என்பவர் எழுதும் ஆழ் கடல் களஞ்சியம் என்ற ப்ளாக் பல ஹெல்த் தகவல்கள் சொல்கிறது. இதோ குழந்தை பிறந்த உடன் செய்ய வேண்டியவை பற்றி சொல்லும் பதிவு..
//////


அதுவும் மருத்துவம்/ ஹெல்த் என்று கூறி அறிமுகம் செய்ததுக்கு மிக்க நன்றி நண்பா.

***

"வாழ்க வளமுடன்"

6 comments:

CS. Mohan Kumar சொன்னது…

வாழ்த்துக்கள். தொடர்ந்து தங்கள் நற்பணியை தொடர்க.

சசிகுமார் சொன்னது…

உங்கள் புகழ் மென்மேலும் பெருகட்டும்.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் பிரபா

நற்பணி தொடரட்டும்

நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

prabhadamu சொன்னது…

////வாழ்த்துக்கள். தொடர்ந்து தங்கள் நற்பணியை தொடர்க.////


நன்றி மேகன் குமார். உங்கள் வருக்கைக்கும், ஊக்கத்துக்கும், உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்த உங்க நல்ல உள்ளத்துக்கும் மிக்க நன்றி நண்பா.

prabhadamu சொன்னது…

///உங்கள் புகழ் மென்மேலும் பெருகட்டும்.///


நன்றி சசி நண்பா. உங்கள் வருக்கைக்கும், ஊக்கத்துக்கும், உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்த உங்க நல்ல உள்ளத்துக்கும் மிக்க நன்றி நண்பா.

prabhadamu சொன்னது…

///அன்பின் பிரபா

நற்பணி தொடரட்டும்

நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா///


நன்றி சீனா நண்பா. உங்கள் வருக்கைக்கும், ஊக்கத்துக்கும், உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்த உங்க நல்ல உள்ளத்துக்கும் மிக்க நன்றி நண்பா.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "