...

"வாழ்க வளமுடன்"

05 செப்டம்பர், 2010

பிளாக்கரில் இடுகைகளை பிடிஎப் கோப்பாக சேமிக்க வசதி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நண்பர்களே Download As PDF என்று என் தளத்தில் கீழே வாழ்க வளமுடன் பகுதிக்கு கீழே உள்ளது. அது படிக்கும் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று வைத்து உள்ளேன்.

***

நீங்கள் படித்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் அதனை நீங்கள் இந்த Download As PDFல் டவுன்லோட் மூலம் உங்கள் கணிணியில் சேமிக்கலாம்.

*


மேலும் இதனை பற்றி அறிந்துக் கொள்ள இந்த தளத்தை படிக்கவும்.

http://tvs50.blogspot.com/2010/01/blogger-posts-to-pdf-tamil.html

***


நன்றி தமிழ் தொழிநுட்பம்.


***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "