...

"வாழ்க வளமுடன்"

29 ஆகஸ்ட், 2010

உங்கள் அனைவருக்கும் ஆழ்கடல் களஞ்சியத்தின் நன்றிகள்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஆழ்கடலுக்கு வந்த பார்வையாளர்கள் 10,050:-)இதுவரை ஆழ்கடல் களஞ்சியத்திற்க்கு வந்த பாற்வையாளர்கள் 10,050தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.


இந்த தளமான, ஆழ்கடலின் முத்துகளை எடுத்து, அதனை கோர்த்து மாலையாகவும், மற்ற அணிகளன்களாகவும் அணிவித்துக் கொண்ட உங்கள் அனைவருக்கும் எங்கள் மனமாற்ந்த நன்றிகள்.

***


தேனீ தனக்கு தேவையான தேனை எந்த மலரில் இருந்தும் தேடி எடுத்து விடும்.அதுப்போல் நீங்கள் அனைவரும் நல்ல ஆரோகியமான தகவல்களை படிப்பதற்க்காக, தேடி ஆழ்கடலுக்கு வந்த உங்கள் அனைவரின் வருகைக்கும், உங்கள் ஆதரவுக்கும் எங்கள் மனமாற்ந்த நன்றி நண்பர்களே!


***

இந்த ஆழ்கடலில் முத்து எடுத்தது மட்டும் அல்லாமல் எங்களுக்கு ஊக்கம் தந்து சில ஜடியாக்களையும் ( ஆழ்கடலின் மாற்றங்களை மாற்றுவதர்க்கும் ), உங்கள் ஆரோகியமான, நல்ல கருத்துகளை தந்தற்க்கும்,

இன்னும் நல்ல தகவல்களை உங்கள் அனைவருக்கும் அளிக்க எண்ணம் வளுபெற செய்த்ததுக்கும் உங்கள் அனைவருக்கும் எங்கள் மனமாற்ந்த நன்றி நண்பர்களே!


***


அனைவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றிகள்.

Total Posts :265
Total Comments :550இந்த தளத்திற்க்கு இதுபோல் பெயரை சூட்டிய என் அன்பு கணவருக்கு முதற்க்கண் நன்றிகள்.


இதுப்போல் ஒரு தளத்தை ஊக்குவித்த இமா அம்மாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

என் தளம் இந்த அளவுக்கு அனைவரும் அறிய உதவிய தமிழிஷ் வெப் த‌ள‌த்துக்கு என் மனமாற்ந்த நன்றிகள்.

இந்த தளத்தை மேலும் மெறுகேற்ற உதவிய அதேகண்கள் டவுசர் பண்டிக்கும்,

அதே போல் வந்தேமாதரம் சசிக்குமாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


மேலும் எனக்கு ( இந்த தளத்தில் ) பலவற்றை சொல்லி தந்த இமா அம்மாவுக்கும், ஜலீலா அக்காவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.மேலும் அதிகமான கருத்துரைகள் அளித்த அனைவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றிகள்.


இமா அம்மா.
ஜலீலா அக்கா.
கீதாச்சல் ( Geetha Achal )அக்கா.
ஸாதிகா அக்கா.
ஆசியா உமர் அக்கா.
வாணி.
ஜெய்லானி.
மேனகா அக்கா.
செல்வி (செந்தமிழ் செல்வி )அம்மா.
மனோ ( மனோ சாமிநாதன் ) அம்மா.
காஞ்சனா ( Kanchana Radhakrishnan ).
அம்மு (Ammu Madhu ).
அன்புடன் மலிக்கா.
அனாமிகா துவாரகன்.
மோனி.
விஜய் கிச்சன்.
அமுதா.
மயில் ( myl ).
சிநேகிதி.
ஹர்ஷினி அம்மா.
மாதேவி.
SASHIGA
♥ தூயா ♥ Thooya ♥
mathisundaresan

*

அண்ணாமலையான்
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
சசிக்குமார்.
கவிதை காதலன்.
தமிழன்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
டாக்டர் ஸ்ரீஜீத் (Dr. Srjith. )
DREAMER ( ஹரீஷ் நாராயண்0
ஸ்ரீ.கிருஷ்ணா.
பிரியமுடன்...வசந்த்.
விடிவெள்ளி.
அமைதி அப்பா.
இக்பால்.
விஜய் ஆனந்து.
கார்த்திக்.
சிவா.
டாக்டர் ராஜ்மேகன் (THE PEDIATRICIAN )
பலனியப்பன் கந்தசுவி PHD ஜயா.
யாதவன்.
வெறும்பய.
ராமு.
FOOD சகோதரர்.
விவேகநந்தா.
Ramjee Nagarajan
BONIFACE
கமலேஷ்.
தமிழ்தோட்டம்
Sathik Ali
செல்வமுரளி
vjvrk
venkat
Vijay Anand
vidivelli
thalaivan
பட்டாபட்டி..
அஹமது இர்ஷாத்
LK
விஜய்
Anbu ( கான் ).
VANJOOR
A.சிவசங்கர்
மதுரை சரவணன்
கலாநேசன்

*

உலவு.காம்மற்றும் கருத்துகள் போட முடியாமல் என் பிளகில் இருப்பதை படிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


வேறு யாராவது பெயர் விட்டு இருந்தால் ( எனக்கு நினைவு இருந்த வரை இதில் பெயரை பதித்து உள்ளேன் ) என்னை மன்னிக்கவும்.

நல்ல பல தகவல்களை அவர்கள் தளத்தில் இருந்து எடுத்து போட அனுமதித்த தளத்திற்க்கும், மற்ற தளத்திற்க்கும் எங்களின் உளமார்ந்த நன்றிகள்.


***

அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்ற வாழ, வாழ்த்த வயது இல்லை என்றாலும் இறைவனை வேண்டி பிராத்திக்கின்றோம்.
***
"வாழ்க வளமுடன்"

பிரபா.
என் கண் அவர் தாமு.

3 comments:

இமா க்றிஸ் சொன்னது…

அன்பு மகள் பிரபாவுக்கு,

இன்றுதான் இந்த இடுகை என் கண்ணில் பட்டது. உங்கள் மகிழ்ச்சியில் நானும் இணைந்து கொள்கிறேன். நல்ல பல தகவல்களின் சேகரிப்பாக உங்கள் வலைப்பூ இருக்கிறது. உங்களுக்கு நல்ல ரசனை இருக்கிறது, திறமை இருக்கிறது. பாராட்டுகிறேன். ஒன்றுக்கு மூன்று இடத்தில் என் பெயர் குறிப்பிட்டிருக்கிறீர்கள். என்மேல் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறீர்கள் என்பது புரிகிறது. மிக்க மகிழ்ச்சி, நன்றி.

ஆரம்பத்தில் சில யோசனைகள் சொன்னதைத் தவிர நான் வேறு எதுவும் செய்யவில்லை. என் பெயரை மீண்டும் மீண்டும் குறிப்பிட்டதன் மூலம் எனக்கு ஒரு கடமையைக் கொடுத்து விட்டீர்கள். ;)

குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. ஆரம்பத்திலிருந்தே நான் சொன்னதுதான், எழுத்துப் பிழைகளைக் குறைத்துக் கொள்வீர்களானால் நல்லது. நிச்சயம் குறைத்துக் கொள்ளத்தான் வேண்டும். நன்றி சொன்னால் போதாது, ஒருவரது பெயரைத் தவறின்றி எழுதுவதே நாம் அவர்களுக்குக் கொடுக்கும் முதல் மரியாதை அல்லவா! இதை இங்கு குறிப்பிடாமல் பிரபாவுக்கு உதவினேன் என்று நான் எப்படிப் பெருமைப்பட்டுக் கொள்வது!

பெயர்களை மட்டுமாவது சரியாக எழுத முயற்சியுங்கள் பிரபாம்மா. படிக்கும் போது கவலையாக இருக்கிறது. ;(

பிரபாவுக்காக அனைவரிடமும் மன்னிப்புக் கோருகிறேன்.

இமா

prabhadamu சொன்னது…

இமா அம்மா இனி இதுப்போல் நடக்காமல் பார்த்துக்கிறேன். எழுத்துபிழை இல்லாமல் எழுத முயற்ச்சி செய்கிறேன். என் தவறை சுட்டிக்காட்டியதுக்கு மிக்க நன்றி அம்மா.


///பிரபாவுக்காக அனைவரிடமும் மன்னிப்புக் கோருகிறேன்.///இப்படி எல்லாம் சொல்ல வேண்டாம் இமா அம்மா. உண்மையில் என் மனமார்ந்த மன்னிப்பு கேட்டுக் கொள்ளுகிறேன். இனி இதுப்போல் நடக்காமல் பார்த்துக் கொள்ளுகிறேன்.

prabhadamu சொன்னது…

எனக்கும் என் தளத்துக்கும் ஆதரவு அளித்த நண்பர், நண்பிகளுக்கு என் மனமர்ந்த நன்றியும், பெயரை தப்பாக போட்டு இருந்தால் ( அனை இப்போது சரி செய்து விட்டேன் ) என்னை மன்னிக்கவும்.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "