...

"வாழ்க வளமுடன்"

05 ஏப்ரல், 2010

சப்போட்டாப் பழத்தின் மருத்துவ குணங்கள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சப்போட்டா ( alano)

***



Chickoo


*

சப்போட்டாப் பழத்தின் மருத்துவ குணங்கள்:

***

1. சப்போட்டாப்பழம், "சிக்கு" என்று பிற மாநிலங்களில் அழைக்கப் படுகிறது.

*

2. நார்ச்சத்து, இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து ஆகியவை நிறைய அடங்கியுள்ளது.

*

3. இந்த மரத்தண்டிலிருந்து எடுக்கப்படும் பால் பிசுக்குத்தன்மை மிகுந்தது.

*

4. அதிலிருந்துதான் "சிக்லெட்" எனப்படும் மிட்டாய் தயாரிக்கப் படுகிறது.

*

5. சப்போட்டாப்பழத்தைகாய வைத்து, பொடியாக்கி விற்பனை செய்கிறார்கள்.

*

6. இது ஐஸ்கிரீம் தயாரிப்பதற்கு உதவுகிறது.

*

7. பழத்தின் தோல், கொட்டை ஆகியவற்றை நீக்கி விட்டு, துண்டங்களாக்கி அப்படியே சாப்பிடலாம்.

*

8. சப்போட்டாவை உபயோகித்து, அல்வா, பாயசம் போன்றவற்றையும் செய்யலாம். ஆனால், எல்லோராலும் விரும்பப்படுவது, "மில்க் ஷேக்" தான்.

***

by-நிர்மல்.

நன்றி நிர்மல்.

*

நன்றி : தமிழ் சாட்
நன்றி ஈகரை.

http://www.eegarai.net/-f13/-t23969.htm


***

"வாழ்க வளமுடன்"




***

படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை போடவும். மிக்க நன்றி.
*

10 comments:

இமா க்றிஸ் சொன்னது…

ம். ;) அது என்ன alano என்று கூகிள் பண்ணிப் பார்த்தேன் பிரபா. நாய்க்குட்டி படம் வருகிறதே! ;))

இந்தப் பழத்துக்கு எங்கள் பக்கம் வேறு பெயர் இருக்கும் போல.

karthik சொன்னது…

பயனுள்ள பதிவு நண்பரே

prabhadamu சொன்னது…

நன்றி கார்த்திக். உங்கள் வருகைக்கும், ஊக்கத்துக்கும், பதிலுக்கும் மிக்க நன்றி நண்பா.

prabhadamu சொன்னது…

நன்றி இமா அம்மா. உங்கள் வருகைக்கும், ஊக்கத்துக்கும், பதிலுக்கும் மிக்க நன்றி அம்மா. அந்த படத்தில் அப்படித்தான் ஆங்கில பெயர் இருந்தது அம்மா.


உங்க ஊரில் என்ன பெயர் சொல்லுவிங்க அம்மா?

இமா க்றிஸ் சொன்னது…

Don't know ;)
I haven't seen this b4 Prabha.

பனித்துளி சங்கர் சொன்னது…

பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி !

பனித்துளி சங்கர் சொன்னது…

உங்களின் ஒவ்வொரு பதிவும் ஒரு புதுமையுடன் இருக்கிறது வாழ்த்துக்கள் . தொடருங்கள்.

prabhadamu சொன்னது…

நன்றி இமா அம்மா.

////அது என்ன alano என்று கூகிள் பண்ணிப் பார்த்தேன் பிரபா. நாய்க்குட்டி படம் வருகிறதே!/////

அப்படியா இமா அம்மா. என்ன பெயர் சொல்லுவாங்க. அதில் ஆங்கில பெயர் அதுதான் இருந்தது. அதான் இப்படி இட்டேன்.

////இந்தப் பழத்துக்கு எங்கள் பக்கம் வேறு பெயர் இருக்கும் போல./////

உங்கள் வருகைக்கும், ஊக்கதுக்கும், பதிலுக்கும் மிக்க நன்றி அம்மா.

prabhadamu சொன்னது…

நன்றி கார்த்திக். உங்கள் வருகைக்கும், ஊக்கதுக்கும், பதிலுக்கும் மிக்க நன்றி நண்பா. தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர் பார்க்கிறோன் நண்பா. நன்றி.

prabhadamu சொன்னது…

நன்றி பனித்துளி சங்கர். உங்கள் வருகைக்கும், ஊக்கதுக்கும், பதிலுக்கும் மிக்க நன்றி நண்பா. தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர் பார்க்கிறோன் நண்பா.



////உங்களின் ஒவ்வொரு பதிவும் ஒரு புதுமையுடன் இருக்கிறது வாழ்த்துக்கள் . தொடருங்கள்.///// உங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா. உங்களை போல் எல்லாரும் என்னை ஊக்குவிப்பதால் தான் நான் இன்னும் நல்ல பதிவுகள் இடவேண்டும் என்று ஆரவம் வருகிறது நண்பரே!


அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி நண்பர்களே!

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "