...

"வாழ்க வளமுடன்"

09 ஏப்ரல், 2010

வெண்ணெய்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
வெண்ணெய் என்பது தயிர் அல்லது நொதிக்கப்பட்ட (புளிக்க வைக்கப்பட்ட) பாலேடு ஆகியவற்றுளொன்றைக் கடைவதன் மூலம் பெறப்படும் பால் பொருளாகும்.



1. பெரும்பாலும் கொழுப்பும் அதைச் சுற்றி சில நீர்த் துளிகளும் மற்றும் பால் புரதப் பொருட்களும் கொண்ட வெண்ணெயை பல நாடுகளில் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர்.
*
2. பொதுவாக பசும்பாலிலிருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய் தான் நாம் அதிகம் உபயோகிப்போம். ஆனால் பிற பாலூட்டிகளான வெள்ளாடு, செம்மறி ஆடு, எருமை மற்றும் காட்டெருமை ஆகியவற்றின் பாலிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது.
*

3. குளிர் சாதனப் பெட்டியில் சேமிக்கப்படும் பொழுது கெட்டியான உறை நிலையிலும், அறை வெப்ப நிலையில் சற்று குழைவாகவும் இருக்கும் வெண்ணெய், 35 சென்டிகிரேடிற்கும் கூடுதலான வெப்பத்தில் உருகி நெய்யாகும். நெய்யில் பெரும்பாலும் கொழுப்பு மட்டுமே உண்டு.
*

4. பொதுவாக வெளிர் மஞ்சள் நிறம் கொண்ட இது ஆழ்மஞ்சள் முதல் வெண்ணிறம் வரை இருக்க வாய்ப்புண்டு. பால் தரும் விலங்குகளின் தீவனத்தை மாற்றுவதன் மூலம் வெண்ணெயின் நிறத்தை மாற்றுவதுண்டு.
*

5. உப்பு, வாசனைப் பொருட்கள் மற்றும் காப்புப் பொருட்கள் ஆகியவற்றை சேர்த்து வெண்ணெயை விற்பர்.

***


நன்றி விக்கிபீடியா.
***
"வாழ்க வளமுடன்"

6 comments:

சசிகுமார் சொன்னது…

நல்ல தகவல் நண்பா

Kanchana Radhakrishnan சொன்னது…

நல்ல தகவல் Prabhadamu

பனித்துளி சங்கர் சொன்னது…

சிறப்பு . பகிர்வுக்கு நன்றி ! மீண்டும் வருவேன்

prabhadamu சொன்னது…

நன்றி சசிகுமார். உங்கள் வருகைக்கும், ஊக்கத்துக்கும், பதிலுக்கும் மிக்க நன்றி நண்பா.


தொடர்ந்து உங்கள் ஆதர‌வை எதிர் பார்க்கிறோன். என்னை ஊக்குவிப்பதுக்கு மிக்க நன்றி நண்பா.

prabhadamu சொன்னது…

நன்றி சங்கர். உங்கள் வருகைக்கும், ஊக்கத்துக்கும், பதிலுக்கும் மிக்க நன்றி நண்பா.

தொடர்ந்து உங்கள் ஆதர‌வை எதிர் பார்க்கிறோன். என்னை ஊக்குவிப்பதுக்கு மிக்க நன்றி நண்பா.

கட்டாயம் வாருங்கள்.

:)

prabhadamu சொன்னது…

நன்றி காஞ்சனா. உங்கள் வருகைக்கும், ஊக்கத்துக்கும், பதிலுக்கும் மிக்க நன்றி தோழி.

தொடர்ந்து உங்கள் ஆதர‌வை எதிர் பார்க்கிறோன். என்னை ஊக்குவிப்பதுக்கு மிக்க நன்றி.


உங்கலுடைய கிச்சன் எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்கள் போடும் விதம், அந்த படத்தின் நேர்த்தியான அழகு எல்லாம் ரொம்ப பிடிக்கும் காஞ்சனா.

வாழ்த்துக்கள். :)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "