...

"வாழ்க வளமுடன்"

28 ஜனவரி, 2010

படங்களுடன் பழங்களின் பெயர் - 2

Cashew fruitமுந்திரிப்பழம், கஜு


Cantaloupe மஞ்சல் நிற முலாம்பழம்


Butter fruitஆனைக்கொய்யா


Bread fruit கொட்டைப்பலா, சீமைப்பலா



Black currant கறுந்திராட்சை
Blackberry மேற்கத்திய நாவற்பழம்

Bilberry அவுரிநெல்லி



Avocado வெண்ணைப்பழம்/ஆனைக்கொய்யா
Apricot சர்க்கரைப்பாதாமி


Annona சீத்தாப்பழம்


Annona muricata முற்சீத்தாப்பழம்


Ambarella அம்பிரலங்காய்


Lime எழுமிச்சை


GRAPE - கொடிமுந்திரி, திராட்சைப்பழம்


Quince ------ சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம்

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "