...

"வாழ்க வளமுடன்"

06 ஜூன், 2011

யார் யாரிடம் இருந்து இரத்தம் பெற முடியும் -- அட்டவணை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


ஜப்பான் ஆராய்ச்சி நிறுவனம் இரத்தத்தின் வகைகளை கொண்டு மனிதர்களின் குணநலன்களைப் பகுத்து ஆராய்ந்து வகைப்படுத்தியுள்ளது.


வகை O

நீங்கள் தலைமைப் பண்பு கொண்டவர்கள் ,ஒன்றை அடைய வேண்டும் என்று முடிவு கொண்டால் எப்பாடு பட்டேனும் சாதித்து விடுவீர்கள். நீங்கள் நேர்மையான, நம்ம்பிக்கைக்கு உரியவர். தன்னம்பிக்கை அதிகம். உங்களிடம் பொறாமையும் , வெறுப்பும் உங்களுடைய பலவீனங்கள்.

*

வகை A

நீங்கள் குழுவாக இணைந்து செயல்பட விரும்புவீர்கள். எளிதில் உணர்ச்சி வசப்படுவீர்கள். அமைதியும் அன்பும் உங்களின் பலம் .பிடிவாதம் உங்களின் பலவீனம் .

*

வகை B

இவர்கள் முரட்டுதனமானவர்கள் ,எதையும் நேருக்கு நேர் ,தங்களின் எண்ணப்படியே செயல்படும் தன்னறிவாளர்கள் . ஆக்கபூர்வமானவர்கள் ,படைப்புத்திறன் மிக்கவர்கள். எந்த விதமான சூழ்நிலைகளுக்கும் பொருந்தி செல்லும் குணம் இவர்களின் பலம் . இவர்களின் தனி தன்மையே இவர்களின் பலவீனமுமாகும் .

*

வகை AB

தன்னிலை உணர்ந்த பொறுமைசாலிகள் , உங்களிடம் பழகவே பலரும் விரும்புவர் .நவரசம் ததும்பும் கலைஞர்கள் .உண்மையானவர்கள். முடிவெடுக்க தயங்குவதும் ,விட்டு கொடுக்காமையும் இவர்களின் பலவீனம்

**

கூடுதல் தகவல்கள் :


யார் யாரிடம் இருந்து இரத்தம் பெற முடியும் ,யார் யாருக்கு இரத்தத்தை கொடையாக கொடுக்க முடியும் என்பதற்கு ஒரு சிறு அட்டவணை மூலம் அறிந்து கொள்ளலாம்.



receipient - பெறுநர் , donar -கொடைஞர் (கொடுப்பவர்)



blood transfusion எனப்படும் இரத்தத்தை மாற்றுதல் -எந்த எந்த வகையினருக்கு எவரிடமிருந்து பெறப்படுகிறது என்பதை சதவீதக் கணக்கில் அட்டவனையோடு







***
நன்றி jskpondy
***




"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "