
புரத உணவை பற்றி பார்க்க முன் எவ்வாறு உணவு முறை கையாளபட வேண்டும் என பார்ப்போம் ( Key factors to include in your high performance nutrition plan )
1-ஒவ்வொரு 2-3 மணித்தியாலம் உண்க
2-5 -6 தடவை ஒரு நாளைக்கு உண்க
3- உங்களுக்கு தேவையான கலோரி அளவை தெறிக்க
4-புரதம் ஒவொரு தடவையும் சேர்க்க (lean protein )
5- 1-2 லிட்டர் தண்ணீர் அருந்துக
6-அதிகாலை உணவை தவிர்க்க வேண்டாம்
7-சுகர் பொருட்களை தவிர்க்க ( processed sugars)
*
இப்போ எவ்வாறு புரத அளவு தேவைக்கேற்ப
1- body building --- ----1-1.6 g/lbs
2-power and speed -----0.9-1.1 g/lbs
3-reduce weight(diet) ---0.35-1g/lbs
4-endurance ------------0.7-0.9g/lbs
5-trauma recovery ------0.9-1.4g /lbs
6-stressed stage --------0.45-0.7g/lbs
***
புரதம் அதிகம் உள்ள உணவுகள்
1-Hamburger (100 g ) -- 28 g

***
2-chicken breast (100 g)--25.5 g