இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்

இன்று க்ரீன் டீயை பலரும் விரும்பி குடித்து வருகிறார்கள். ஆனால் இந்த கிரீன் டீயை
நாள் ஒன்றுக்கு மூன்று கப் க்ரீன் டீ-க்கு மேல் குடிக்கக் கூடாது. இந்த கிரீன் டீயை வெறும்வயிற்றில் அருந்தினா ல், அசிடிட்டியை உண்டாகும் ஆபத்து இருப்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
தினமும் காலை 11 மணிக்கும், மாலை 5 மணிக்கும் அதா வது சேட்டிங் டைம் என்பார்களே அப்போது அருந்தலாம். . க்ரீன் டீயில் பால், சர்க்கரை கலந்து சாப்பிடக் கூடாது, அது டீயின் தன்மையை மாற்றி
மொத்தத்தில், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளி கள் மற்றும் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர் களுக்கான நல்ல பரிந்துரை, க்ரீன் டீ. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்பட க்கூடிய தாகத்தை குறைக்கும் வல்லமை படைத்தது!’’
***
– கே.அபிநயா. ***
"வாழ்க வளமுடன்"

0 comments:
கருத்துரையிடுக