...

"வாழ்க வளமுடன்"

25 ஜூன், 2011

ஆரோக்கியமான தாய்பால் கிடைக்க

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

பிரவசத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பல சந்தேகங்கள் ஏற்படலாம் . அவற்றில் முக்கியமானது தாய்ப்பால் சுரப்பு எவ்வளவு இருக்கும்? என்பது. பொதுவாக குழந்தை பெற்றெடுத்த ஒரு ஆரோக்கியமான பெண்ணுக்கு சுமார் 850 மில்லி லிட்டர் தாய்ப்பால் தினமும் சுரக்கும்.

இந்த தாய்ப்பாலின் காரணமாக அந்த தாயானவள் தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியது இருக்கிறது. சத்தான கீரை வகைகள், காய்கறிகள், பால், பழங்கள், புரதம் மிகுந்த பொருட்கள், நீர் போன்றவற்றை சரியான விகிதத்தில் அந்த தாயானவள் தொடர்ந்து எடுத்து வந்தால், அவளது தாய்ப்பால் சுரப்பால் ஏற்படுகின்ற கலோரி இழப்பு ஈடு செய்யப்படும்.

அதை தவிர்த்து, சத்து குறைவான உணவு வகைகள் அவளுக்கு கொடுக்கப்பட்டால் அவளது உடல் திறனும் பாதிக்கப்படும், தாய்ப்பால் சுரப்பும் குறைந்து விடும் குழந்தை பிறந்ததும் நாம் அதற்கு கொடுக்கும் முதல் உணவு தாய்ப்பால்தான் அந்த தாய்ப்பாலைக் காட்டிலும் மிகச்சிறந்த உணவு இந்த உலகில் வேறு எதுவும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.பிறந்த குழந்தை நோய் நொடியின்றி வளரத் தேவையான அனைத்து சத்துக்களும் இந்த தாய்ப்பாலில் உள்ளது. அதனால்தான், எல்லா தாய்மார்களையும் குழந்தைகளுக்கு கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

இந்த தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராது என்கிறது ஒரு ஆய்வு.தாய்ப்பால் மூலம், குழந்தைக்கு தேவையான கொழுப்புச்சத்து சரிவிகித அளவில் கிடைப்பதுதான் அதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள் அந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்.

மேலும், முறையாக தாய்ப்பால் குடித்து வளராத குழந்தைகளுக்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள். தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டுவிடும் என்றெல்லாம் கர்ப்பனை செய்துகொள்ளும் சில தாய்மார்கள், அந்த எண்ணத்தில் இருந்து தங்களை இனியாவது மாற்றிக்கொள்வதுதான் நல்லது

***
thanks ns
***

"வாழ்க வளமுடன்"

8 comments:

அப்துல் ரஹ்மான் - துபாய் சொன்னது…

பாராட்டுதலுக்குரிய ஆழ்கடல் களஞ்சியத்திற்கு :

உங்களுடைய அனைத்து பதிவுகளுமே மிகவும் பாராட்டப்பட வேண்டியவை.

சில மாதங்களுக்கு முன்பு நான் தங்களது தளத்திற்கு வந்தேன். அதில், குழந்தை வளர்ப்பு பற்றிய ஒரு அருமையான பதிவை படித்தேன்.

எனது பெரும் தவறு, உங்கள் தளத்தை எனது பேவரைட் லிஸ்ட்டில் சேர்க்க மறந்து விட்டேன்.

பிறகு எவ்வளவோ தேடுதலுக்குப் பிறகு (சிரமத்திற்கு பிறகு) உங்கள் தளத்தை மீண்டும் கண்டு கொண்டேன். மிக்க சந்தோசம்.

நீங்கள் குழந்தை வளர்ப்பு பற்றி ஒரு பதிவில் மிக விபரமாக / தெளிவாக எழுதியிருந்தீர்கள். குறிப்பாக: நம் வீட்டில் குழந்தைகளுக்கு மத்தியில் அமர்ந்து சினிமா - சில ஆபாச காட்சிகள் பார்ப்பது பெரும் தவறு என்னும் தலைப்பில் இருந்தது.

நானும் இங்கு எவ்வளவோ தேடித் பார்த்து விட்டேன். இன்னும் என்னால் அந்த பதிவை கண்டு பிடிக்க முடியவில்லை.

தாங்கள் எனக்கு அதை தெரிவித்தால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி நண்பரே!

அப்துல் ரஹ்மான் - துபாய்

Abdul Rahman சொன்னது…

prabhadamu சொன்னது…

///அப்துல் ரஹ்மான் - துபாய்/////

நண்பரே நீங்கள் சொல்லுவதைக்கேட்டு எனக்கு மிக்க மகிழ்ச்சி......

ஆழ்கடல் உங்கலுக்கு உபயோகமான தளமாக இருந்தால் எனக்கு இன்னும் மிக்க மகிழ்ச்சி நண்பா.....

நீங்கள் தோடிய பதிவுகள் இதில் ஒன்று தான் என்று தோன்றுகிறது.....

http://azhkadalkalangiyam.blogspot.com/2010/10/blog-post_3577.html

http://azhkadalkalangiyam.blogspot.com/2010/03/1.html

http://azhkadalkalangiyam.blogspot.com/2010/03/2.htmlhttp://azhkadalkalangiyam.blogspot.com/2010/11/blog-post_15.htmlhttp://azhkadalkalangiyam.blogspot.com/2010/11/blog-post_2222.html

அதிகமான பதிவுகள் ( 1000மேல் ) இருப்பதால் சரியாக நினைவு இல்லை நண்பா....

இதில் இருக்கும் பதிவுகள் பாருங்கள்......

உங்களுக்கு உபயோகமாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி நண்பா....

உங்கள் தளத்தில் My Bloge FOLLOW இணைத்துக் கொள்ளவும்......

பிறகு உங்களுக்கும் சிறமம் இருக்காது...

எப்போதும் ஆழ்கடல் களஞ்சியத்தில் இணைந்து இருங்கள்.....

மிக்க மகிழ்ச்சி :)

Abdul Rahman சொன்னது…

தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி நண்பரே!

சும்மா... வீணான பொழுதுபோக்குக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவ்வுலகில், தங்களின் ஒவ்வொரு பதிவும் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. அத்தனையும் பயனுள்ள தகவல்கள்.

தங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்.

(ஒரு சிறு குறிப்பு: எனக்கு இணையம் - கம்ப்யூட்டர் அவ்வளவாக அதிக பழக்கம் கிடையாது. நேரம் கிடைக்கும்போது எனக்கு பிடித்த - பயனுள்ள தளங்களை மட்டுமே பார்ப்பேன். மற்ற தளங்கைப் போல இல்லாமல், தங்களது வலைத்தளம் மிகவும் மெதுவாக இருக்கிறது. தாங்கள் தங்கள் தளத்தின் வேகத்தை சற்று அதிகப்படுத்தினால் பலருக்கும் இன்னும் பயனாக இருக்கும்.)

Abdul Rahman

உங்கள் கருத்துக்கும், வருகைக்கும், தொடர்ந்து படிக்கும் உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி .......

:)

/////சும்மா... வீணான பொழுதுபோக்குக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவ்வுலகில், தங்களின் ஒவ்வொரு பதிவும் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. அத்தனையும் பயனுள்ள தகவல்கள்.////

மிக்க நன்றி நண்பா...... சுவர் இருந்தால் தான் சித்திரம்.....

இப்போது இருக்கும் கால கட்டதில் மக்கள் தங்கள் உடல் நலத்தில் அக்கரை கம்மி ஆகிவிட்டது.....

அதனால் தான் என் தளத்தில் அனைவருக்கும் உபயோகமாகும் படி பதிவுகள் இடுகிரேன்.....

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பா....

////தங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்.////

மிக்க நன்றி நண்பா :)

/////(ஒரு சிறு குறிப்பு: எனக்கு இணையம் - கம்ப்யூட்டர் அவ்வளவாக அதிக பழக்கம் கிடையாது. நேரம் கிடைக்கும்போது எனக்கு பிடித்த - பயனுள்ள தளங்களை மட்டுமே பார்ப்பேன். மற்ற தளங்கைப் போல இல்லாமல், தங்களது வலைத்தளம் மிகவும் மெதுவாக இருக்கிறது. தாங்கள் தங்கள் தளத்தின் வேகத்தை சற்று அதிகப்படுத்தினால் பலருக்கும் இன்னும் பயனாக இருக்கும்.)/////

எனக்கு பார்க்கும் போது விரைவாக வருகிறது நண்பா....

இருந்தாலும் பார்க்கிரேன்.....என்றும் இந்த தளத்தில் தொடர்பில் இருங்கள்......

ஆழ்கடலின் நிறைகுறைகளை கூறினாலும் எனக்கு மகிழ்ச்சியே:)

மிக்க நன்றி நண்பா :)

இந்த நாள் இனிய நாளாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "