அழகான சருமத்திற்கு முதல் ஐந்து உணவுப்பொருட்கள்
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
1. முழு தானியம் ( சிவப்பரிசி)
கூறுகள்: விற்றமின் பி, ரூரின்
நன்மைகள்: தெளிவான மற்றும் ஈரலிப்பான சருமம்
***
2. விதைகள் ( பாதாம் பருப்பு)
கூறுகள்: விற்றமின் ஈ
நன்மைகள் : மிருதுவான மற்றும் பிரகாசமான சருமம்
***
3. சிவப்பு மற்றும் பச்சை காய்கறிகள் (கீரை)
கூறுகள்: விற்றமின் ஏ, பீரா-கரரீன்
நன்மைகள் : மிருதுவான மற்றும் பிரகாசமான சருமம்
***
4. சித்திரிக் பழங்கள் (தேசிக்காய்)
கூறுகள்: விற்றமின் சி
நன்மைகள் : மிருதுவான மற்றும் தொய்வில்லாத சருமம்
***
5. கடலுணவுகள் (மீன்)
கூறுகள்: ஒமகா 3 பற்றி அசிட் , நாகம்
நன்மைகள் : தெளிவான மற்றும் பளபளப்பான் சருமம்
***
by-சந்துரு
thanks சந்துரு
***
"வாழ்க வளமுடன்"
2 comments:
super
useful
/// nis கூறியது...
super
useful
///
நன்றி நண்பாரே. உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பா.
:)
கருத்துரையிடுக