இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
துப்பாக்கி நாம் படத்திலும், டீவி, போரிலும் பார்க்கிறோம். அதனை பற்றி அறிந்துக் கொள்வோம்.*
*
***
1. முதன் முதலில் துப்பாக்கியை கண்டுபிடிதவர் ஒரு இளைஞர். ( அவருக்கு வயது 21 ) அவர் பெயர்: " சாம்வேல் கோல்ட் ". இவை 1835ல் கண்டுபிடிக்கப் பட்டது.
*
இவர் கண்டுபிடித்த துப்பாக்கியில் ஒவ்வொரு தோட்டா போட்டுதான் சுட முடியும்.
***
2. அதற்க்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து "பாஸ்பெர்ரி" என்பவர் தனியங்கி துப்பாக்கியை கண்டுபிடித்தார்.
* **
3. மேலும் பல ஆண்டுகளுக்கு பிறகு "ஹிரம் ஸ்டீவன்ஸ் மேக்ஸிம்" என்பவர் 1908ல் " சைலன்சர்" துப்பாக்கியைக் கண்டுபிடித்தார்.
***
"ஜன்னல்கள் திறக்கின்றன" என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது,
திரு. ராஜேஷ்குமார்.
நன்றி. ராஜேஷ்குமார்.
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக