இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
அரக்கு ( நகைகள் ) ஆபரனங்களுக்கு உள்ளே ஊற்றப்படும் ஒரு திரவம் என்று அனைவரும் அறிந்த விஷயம். ( கீழோ விழுந்தாலும் அது சொட்டை ஆகக்கூடது என்று ஊற்றப்படுகிறது.)*
*
அரக்கு நமக்கு இயற்க்கையிலேயே கிடைக்கும் திரவம். பட்டு புழுவின் வாயில் இருந்து சுரக்கும் ஒருவகை திரவம் தான்.
*
எப்படி பட்டு நூலாகிறதோ அதே போல் தான் அரக்கும் நமக்கு ஒரு பூச்சியின் ( லாக்கிப்பேர் லாக்கா) வாயில் சுரக்கும் திரவத்தில் இருந்துதான் கிடைக்கிறது.
*
இந்த பூச்சியை "வாக்ஸின் லாக்கர்" என்றும் கூறுவர்.
*
அரக்கு "வேக்ஸ்" என்ற சொல், இந்தப் பூச்சியின் பெயரில் இருந்து வந்ததுதான்.
***
"ஜன்னல்கள் திறக்கின்றன" என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது,
திரு. ராஜேஷ்குமார்.
நன்றி. ராஜேஷ்குமார்.
***
2 comments:
நல்ல தகவல்கள்..
பகிர்வுக்கு நன்றி..
நன்றி நண்பா. உங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி.
கருத்துரையிடுக