இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
* துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே!
- பெஞ்சமின்.
* கடலில் முழ்கினால் முத்து எடுக்கலாம்: கடனில் முழ்கினால் சொத்தை இழக்கலாம்.
* உங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள். பணத்தை நம்பிக்கையான இடத்தில் வையுங்கள்.
* நல்லவராய் இருப்பது நல்லது தான். ஆனால் நல்லது, கொட்டது தெரியாத நல்லவராய் இருப்பது ஆபத்தானது.
- பெர்னாட்ஷா.
* செய்து முடிக்கப்பட்ட மாபெரும் சாதனைகள் அனைத்தும் செய்ய முடியாதவைகள் என்று முதலில் பலரால் நிராகரிக்கப்பட்டவைதான்.
- கால்லைல்.
* யார் ஒருவன் தனக்கு உள்ள கெளரவமும், மரியாதையும் போய் விடுமே என்று பயந்தபடி இருக்கிறானோ, அத்தகையவன் அவமானத்தைத்தான் அடைகிறான்.
- விவேகானந்தர்.
6 comments:
அப்ப்பா அருமையான ஞானிகளின் தத்துவங்கள் சூப்பர்.
பிரபாதாமு,பிளாக் ஆரம்பித்துவிட்டிர்களா?சந்தோஷம்,வாழ்த்துக்கள்!
நன்றி ஜலீலா அக்கா. எனக்கும் ரொம்ப பிடிச்சு இருந்தது. அதான் போட்டேன்.
நன்றி அக்கா நீங்க வந்து பதில் போட்டதுக்கு. உங்கலை வருக வருக என்று வரவேற்க்கிரேன்.
நல்ல பகிர்வு..
நன்றி அண்ணா.
கருத்துரையிடுக