...

"வாழ்க வளமுடன்"

26 ஜனவரி, 2010

சோயா பால்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தேவையான பொருட்கள்:
காய்ந்த சோயா அவரை - 30 கிராம்
தண்ணீர் - 3 கோப்பை
சர்க்கரை - தேவையான அளவு
அரவை இயந்திரம்


செய்முறை:


1. சோயா அவரையை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

2. சோயாவை தண்ணீரில் 10 மணி முதல் 15 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

3. இரவு ஊறவிட்டு மறுநாள் செய்யவும்.

4. பிறகு அரவை மிசினில் ( மிக்சி ( அல்லது ) கிரைண்டர் ) 1 கோப்பை தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.

5. அரைந்ததும் அதை வடிகட்டவும்.

6. பிறகு 2 கப் தண்ணிர் ஊற்றி பிழைந்து எடுக்கவும். ( தேங்காய் பால் போல் )

7. பிறகு அடுப்பில் கிண்ணம் வைத்து அதை நன்கு கொதிக்க வைக்கவும்.

8. பச்சை சோயா பால் நச்சு தண்மை கொண்டது.. இதனால் தொண்டை புண், தொண்டை காமரல் எடுக்கும்... அதனால் காட்டாயம் நன்கு கோதிக்க வைக்கவும்.

9. அடிக்கடி கலரிக்கொள்ளவும். சில சமயம் அடி பிடிக்கும். பிறகு வடிகட்டி கொள்ளவும்.

10. உங்களுக்கு தேவையான அளவு சர்க்கரை அல்லது சர்க்கரை இல்லாமல் குடிக்கலாம்...

குறிப்பு:

பச்சை சோயா பாலைகுடிக்க கூடாது.

குடிப்பதற்கு முன், நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

3 comments:

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) சொன்னது…

நான் இதை ஒரே ஒரு தடவை குடித்தேன் உவே நல்லாவே இல்ல கா....,,,

prabhadamu சொன்னது…

முதல் தடவை குடித்தால் அப்படி தான் இருக்கும். அப்பரம் நமக்கு பிடித்து விடும். மிகவும் சத்து வாய்ந்தது நண்பா.


உங்கல் பெயர் என்ன?

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) சொன்னது…

ம்ம்ம் நன்று அதிக புரதம் கொண்டது...பயனுள்ள பதிவு...

என் நிஜ பெயரே போனிபேஸ் தாங்க.....

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "