...

"வாழ்க வளமுடன்"

28 ஜனவரி, 2010

படங்களுடன் பழங்களின் பெயர் - 6

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
Wood Apple ------ விளாம்பழம்

Wax jambu ------ நீர்குமளிப்பழம்




Watermelon ------ வத்தகைப்பழம், குமட்டிப்பழம், தருபூசணி


Ugli Fruit ------ முரட்டுத் தோடை, உக்குளிப்பழம் (உக்குளி - ugly)


Tangerine ------ தேனரந்தம்பழம், தேன் நாரந்தை


Tamarind ------ புளியம்பழம்


Tamarillo ------ குறுந்தக்காளி


Syzygium ------ சம்புப்பழம், சம்புநாவல்


Strawberry ------ செம்புற்றுப்பழம்


Sour sop/ Guanabana ------ சீத்தாப்பழம்


Raspberry ------ புற்றுப்பழம்


Red currant ------ செந்திராட்சை, செங்கொடிமுந்திரி


Red banana ------ செவ்வாழைப்பழம்


Rambutan(ramboutan) ------ மயிலைப்பழம் (Wild rambutan - கானமயிலைப்பழம்)


Pomelo ------ பம்பரமாசு



Pomegranate ------ மாதுளம் பழம், மாதுளை

10 comments:

அண்ணாமலையான் சொன்னது…

எவ்ளோ படம்? எங்க புடிச்சீங்க?

prabhadamu சொன்னது…

எனக்கு மெயில் வந்தது அண்ணா. அனைவருக்கும் உதவும் என்று தனித்தனியா இதில் பதித்தேன்.

Jaleela Kamal சொன்னது…

பிரபா படங்கள் அனைத்தும் அருமை, புளியம்பழமும், சீதா பழமும் ரொம்ப பிடிச்சிருக்கு,

என் வலைபக்கம் வருகை தந்து கமெண்ட் போட்டதற்கு ரொம்ப நன்றி

prabhadamu சொன்னது…

ஜலீலா அக்கா உங்கள் வருகைக்கு நன்றி.

///புளியம்பழமும், சீதா பழமும் ரொம்ப பிடிச்சிருக்கு,//// ரொம்ப‌ ந‌ன்றி அக்கா.....

Muruganandan M.K. சொன்னது…

படங்களுடன் ஆரோக்கியமான பதிவு

prabhadamu சொன்னது…

நீங்கள் இங்கு வந்து பதிவு போட்டதுக்கு மிக்க மகிழ்ச்சி டாக்டர்.

Ramjee சொன்னது…

பல பழங்களின் தமிழ் பெயர்களை நான் முதன் முதலில் படிக்கிறேன்!. பதிவிற்கு நன்றி

prabhadamu சொன்னது…

நன்றி ராம்ஜி. நீங்கள் பதில் அளித்து ஊக்குவித்ததுக்கு என் மனமார்ந்த நன்றி.

பெயரில்லா சொன்னது…

Great Job :))

prabhadamu சொன்னது…

நன்றி அனாமிக்க. உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "