...

"வாழ்க வளமுடன்"

28 ஜனவரி, 2010

படங்களுடன் பழங்களின் பெயர் - 4

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
Huckle berry(ஒரு வித) நெல்லி

Mulberry முசுக்கட்டைப் பழம்


Grapefruitபம்பரமாசு


Gooseberry கூஸ்பெறி


Grapes கொடி முந்திரி, திராட்சை


Custard apple, sugar apple(Annona Squanosa), SWEET SOP ------ அன்னமுன்னா பழம்


banana வாழைப்பழம்

Strawberry ------ செம்புற்றுப்பழம்

*****


Feijoi / Pinealle guava ------ புளிக்கொய்யா


Durian ------ முள்நாரிப்பழம்,


Dragon fruit ------ தறுகண்பழம், அகிப்பழம், விருத்திரப்பழம் (தறுகண், அகி, விருத்திரம் - dragon)

2 comments:

அண்ணாமலையான் சொன்னது…

நிச்சயமா பி.எட். படிக்கற புள்ளைங்களுக்கு உதவும்

prabhadamu சொன்னது…

நன்றி அண்ணா. உங்க பதிவு சூப்பர். உங்க மனசில் பட்டதை சொல்லி அசத்துரிங்க வாழ்த்துக்கள் அண்ணா.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "