...

"வாழ்க வளமுடன்"

28 ஜனவரி, 2010

படங்களுடன் பழங்களின் பெயர் - 2

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
Cashew fruitமுந்திரிப்பழம், கஜு


Cantaloupe மஞ்சல் நிற முலாம்பழம்


Butter fruitஆனைக்கொய்யா


Bread fruit கொட்டைப்பலா, சீமைப்பலா



Black currant கறுந்திராட்சை
Blackberry மேற்கத்திய நாவற்பழம்

Bilberry அவுரிநெல்லி



Avocado வெண்ணைப்பழம்/ஆனைக்கொய்யா
Apricot சர்க்கரைப்பாதாமி


Annona சீத்தாப்பழம்


Annona muricata முற்சீத்தாப்பழம்


Ambarella அம்பிரலங்காய்


Lime எழுமிச்சை


GRAPE - கொடிமுந்திரி, திராட்சைப்பழம்


Quince ------ சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம்

2 comments:

Tamilzhan சொன்னது…

இதில் சில பழங்களை நான் பார்த்ததே இல்லை..
இவன்.
தமிழன்

prabhadamu சொன்னது…

நன்றி அண்ணா. நான் கூட இதில் நிறைய பழங்கள் பெயரும் தெரியாமல் இருந்தேன்.. இப்ப ஓரள‌வுக்கு தெரிஞ்சிக்கிடேன்.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "