இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
ஓட்ஸ் கூழ் தண்மை வாய்ந்தது அதனால் இந்த தோசை மோறு மோறு என்று இல்லாமல் கொஞ்சம் ( கோதுமை தோசை போல் இருக்கும் ) வலவலன்னு இருக்கும்.
தேவையான பெருட்கள்:
ஒட்ஸ் - 1 கப் ( குக்கரி ஓட்ஸ் )
பச்சை பால் - 1/2 கப் ( காசாத பால் )
அரிசி மாவு - 1/2 கப்
முட்டை - 1
(அ)
கேதுமை - 1/2 கப்
வெங்காயம் - 2
கடுகு, உளுந்து - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. ஒட்சை 1/2 மணி நேரம் உப்பு, தண்ணிர் ( தேவையான அளவு ) ஊற்றி ஊறவைக்க வேண்டும்.
2. பிறகு அதில் அரிசி மாவு, முட்டை (அ) கேதுமை மாவு போட்டு பால் ஊற்றி கலந்துக் கொள்ளவும்.
3. அதன் பிறகு கடாயில் எண்ணைய் ஊற்றி கடுகு, உளுந்து தாளித்து கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் போட்டு வதக்கி கேட்டவும்.
4. பிறகு தேசையாக ஊற்றவும்.
குறிப்பு:
1. இந்த உணவை டயட் உள்ளவர்கலும், சக்கரை நேயாளிகலுக்கும் உகந்தது.
2. விரத நாட்களில் முட்டை சாப்பிடமுடியாது. அப்போது கோழ்வரகு மாவு அல்லது கோதுமை மாவு சேர்க்கலாம்.
***
புத்தகத்தில் படித்தது.
***
0 comments:
கருத்துரையிடுக