...

"வாழ்க வளமுடன்"

17 மே, 2011

கிழமையில் என்ன இருக்கிறது?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்



1.இங்கிலாந்து அரசாண்ட எட்டாவது ஹென்றி இறந்தது வியாழக்கிழமை

2.அவருடைய மகன் ஆறாவது எட்வர்டு இறந்தது வியாழக்கிழமை

3.இவருடைய மகள் இளவரசி மேரி இறந்தது வியாழக்கிழமை

4.இவருடைய இன்னொரு மகள் கன்னி இளவரசியென அழைக்கப்பட்ட எலிஸபெத இறந்தது வியாழக்கிழமை

இது இப்படியிருக்க... கிழே படியுங்கள்

ஜாக செமென் என்பவருக்கு ஏழு குழந்தைகள்.அவர்கள் பிறந்த நாள்களை பாருங்கள்.

1.வில்லியம் - ஞாயிறு
2.பியர் -திங்கட்கிழமை
3.பெர்நாண்ட் -செவ்வாய்
4.அமண்ட் -புதன்
5.ராபர்ட் -வியாழன்
6.ஜோசப் -வெள்ளி
7.ஸ்தனிஸ்லாஸ்-சனி

*




***
thanks sleepingtiger
***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "