...

"வாழ்க வளமுடன்"

25 மே, 2011

டை கட்டுவது எப்படி? ( பட விளக்கம் )

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்



டை கட்டும் ஆங்கிலப் பழக்கம் ஆங்கிலேயர்வழி இந்தியர்களிடம் பரவி இன்றும் விடாமல் பிடித்துக் கொண்டிருக்கும் வழக்கம்.




எக்சிகூடிவ் நாகரிகத்தின் அடையாளச் சின்னம். டை கட்டுவது என்பதில் அதன் கழுத்து முடிச்சு தான் பிரதான இடம் பிடிக்கிறது. அதில் சிற்சில மாறுபாடுகளுடன் பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமாக முடிச்சுகள் இடப் படுகின்றன.






சிறு முடிச்சு முதல் பெரிய முடிச்சு வரையிலும், சாய்வான முடிச்சு, கோணலான முடிச்சு என பல விதங்களிலும் டைமுடிச்சுகள் உள்ளன.

ஓரளவுக்கு அழகான, அமைப்பான அதிகம் பயன்படுத்தப் படும் முடிச்சுகள் இவை.



இது இங்கிலீஷ் ஸ்டைல்:


*

இது இன்னொரு ஸ்டைல்:







***
thanks kovai
***






"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "