இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
அக்ரூட் கொட்டை:
அக்ரூட் Juglandaceae வகை தாவரங்கள். இதில் இருந்து பெறப்படும் அக்ரூட் கொட்டை பலரால் விரும்பி உண்ணப்படுகிறது. இவை 10-40 மீ உயரம் வளரக்கூடியவை. இவை ஐரோப்பா, கிழக்கு சீனா, தென்னிந்தியா, அமெரிக்க, கனடா, மெக்சிக்கோ ஆகிய இடங்களில் பெரிதும் பயிரிடப்படுகிறது.
உடலில் எடையை கூட விடாம செஞ்து, கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
அதுமட்டுமா புரதம், கால்சியம்,மக்னீசீயம், ஜிங்க்,
கார்போஹைட்ரேட், உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு எல்லாம்
இருக்கு.
வால்நட் என்று அழைக்கப்படும் அக்ரூட் கொட்டையை நாம் தினம் இரண்டு எடுத்துக் கொள்வது நல்லது.
***
பாதாம்:
prevention அப்படின்னு ஒரு புத்தகத்தை கடையில்
பாத்து வாங்கிகிட்டு வந்தேன். அதில் உடல் எடையை குறைக்கும் டயட்டில்கூட.
தினமும் ஒரு கைப்பிடி அளவு பாதாம் சாப்பிட்டு வரச்சொல்லி ஒருத்தருக்கு அறிவுரை சொல்லி அவரும் சாப்பிட்டு நல்லா தெம்பா இருப்பதா சொல்லியிருந்தாங்க.
பாதாம் சாப்பிடுவது நல்லது.
protein, vitamin E, monsaturated fats, as well as magnesium, potassium, and calcium இந்த சத்துக்களெல்லாம் பாதாமில் இருக்காம்.
இதைத் தவிர
sodium, and vitamins like vitamin B1, B2, and B3 or niacinவும் இருக்காம்.
***
நிலக்கடலை அல்லது வேற்க்கடலை::
கலோரி அதிகம் தான்னாலும்,vitamin E, B3, and B6 இருக்கு.
இதைத்தவிர பொட்டாசியம்,ஜிங்கும் இருக்கு.
*
முந்திரி பருப்பு :
செலீனியம்,மக்னீசியம்,பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து.
இந்த பாஸ்பரஸ் நம் உடம்புக்கு கிடைக்கும் கால்சிய சத்துக்கள்
முறையா எலும்புகள், பல் உற்பத்திக்கு போய் சேருதான்னு பாத்துக்குமாம்.
பிஸ்தா:
proteins, monosaturated fats, calcium and phosphorus இதுல இருக்கு.விட்டமின் A&C யும் இருக்கு.
அதுலயும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ரொம்ப முக்கியம்.
பெண்களுக்கு குழந்தை பிறப்பு, மெனோபாஸ், மாதாந்திர தொந்திரவுகள்னு சத்துக்கள் நிறைய்ய இழந்திடறாங்க.
அதனால் இதனை கட்டாயம் பெண்கள் மற்றும் குழந்தைகள் சாப்பிட வேண்டும்.
***
பாதாம், முந்திரி சேத்து அடை செய்வது எப்படின்னு சொல்லியிருக்காங்க.
http://thamizhcooking.blogspot.com/2008/11/blog-post_22.html
இதனை செய்து சாப்பிட்டு உடம்பையும், மனதையும் தொம்பாக வைத்துக் கொள்ளங்கள் நண்பர்களே!
***
http://pudugaithendral.blogspot.com/2010/02/blog-post_10.html
நன்றி புதுவை தொன்றல்.
***
இன்னும் இதன் விரிவாக்கம் (விளக்கமாக ) இன்னும் ஒரு பதிவில் இருகிறேன்.
நன்றி.
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக