...

"வாழ்க வளமுடன்"

22 மார்ச், 2010

படித்ததில் பிடித்தது ( பொது அறிவு )

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நான் படித்து, ரசித்து, சிந்தித்து தெரிந்துக் கொண்டது சில‌. ஆம்! " கற்றது கை அளவு கால்லாதது உலகளவு"

*






1. கணித மேதை ராமானுஜம் 33 ஆண்டு காலமே உயிர் வாழ்ந்தார். அவர் வாழ்ந்த காலம் 1887 முதல் 1920-ம் ஆண்டு வரை.

*

2. உலகப் புகழ்பெற்ற கிரேக்க வீரர் அலெக்சாண்டர் 33 ஆண்டுகளே உயிர் வாழ்ந்தார். அவரது காலம் கி.மு. 323 முதல் கி.மு. 356 முடியவாகும்.


*

3. சிலுவையில் அறையபட்டு உயிர் நீத்த போது இயேசு கிறிஸ்துவின் வயதும் முப்பத்து மூன்றுதான்.

*

4. மூன்று மூல நிறங்கள் என்பன சிவப்பு, மஞ்சள், நீலம்.

*

5. மனிதனுக்கு 12 ஜோடி விலா எலும்புகள் உள்ளன.

*

6. "வீட்டோ" என்னும் பொருள் நான் தடுக்கிறேன் என்பதாகும்.

*

7. கோரம் என்பது ஒரு லத்தின் மொழிச் சொல். "கோரம்' என்றால் சட்டப்படி ஒரு கூட்டத்தை நடத்துவதற்கு போதுமான உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும் என்பதாகும்.

*

8. கடல் குதிரையும், ஓணானும் ஒரு கண்ணை அசைக்காமல் மற்ற கண்ணை வேறுபக்கமாக அசைக்கக் கூடியவை.

*

9. "குட் பை' என்னும் சொல் " God be with you' என்ற சொற்களின் சுருக்கம் ஆகும்.

*

10. இந்தியாவின் இரு பாரம்பரிய இசை முறைகள் கர்நாடகம் மற்றும் இந்துஸ்தானி.


*

11. பாம்பாட்டிகள் இசைக்கும் ராகம் "புன்னாக வராளி'.

*

12. இந்திய தேசிய கீதம் சங்கராபரணம் ராகத்தில் இசைக்கப்படுகிறது.

*

13. அமெரிக்க விமானப்படையில் பெண்கள் அதிகளவில் வேலை செய்கின்றனர். ஏறக்குறைய 67 ஆயிரம் பெண்கள் வேலை செய்கின்றனர்.

*

14. மரகதத் தீவு என்று அழைக்கப்படுவது அயர்லாந்து.

*

15. மணமாகாதவர்கள் மீது வழக்குப் போடும் நாடு கிரீஸ்.

*

16. மணமாகாதவர்கள் மீது அதிக வரி போடும் நாடு இத்தாலி.

*

17. மணமாகாதவர்களை சபையில் பேச அனுமதிக்காத நாடு ஆப்பிரிக்கா.

*

பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள்:

*

18. வில்லியம் ஷேக்ஸ்பியர் எனும் உலக இலக்கிய மேதையின் அப்பா குதிரை லாயத்தினை பராமரித்து வருபவராக இருந்துள்ளார்.

*


19. தாமஸ் ஆல்வா எடிசனின் தந்தையோ படகு செய்து வாழ்க்கை நடத்திய ஏழையாக இருந்துள்ளார்.

*


20. பெஞ்சமின் பிராங்ளின் தந்தை மெழுகுவர்த்திகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரியாக இருந்துள்ளார்.

*


21. பெரும் ஆட்சியாளராக இருந்த ஹிட்லரின் தந்தை சாதாரண கட்டிட கூலித் தொழிலாளி.

*


22. ஆபிரகாம் லிங்கத்தின் அப்பாவோ சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார்.

*


23. அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பில் கிளிண்டனின் அப்பா சாதாரண வியாபாரிதான்.

*


24. ஆங்கில அகராசியின் ஆசிரியரான சாமுவேல் ஜான்சனின் தந்தை மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்த புத்தக வியாபா‌ரியாவார்.

*


25. மொழிகளைத் தாண்டி உலக மக்களையே சிரிப்பில் ஆழ்த்திய சார்லி சாப்ளின் தந்தை வீட்டு வேலைக்காரராக இருந்துள்ளார்.

***



நான் படித்து ரசித்தது போல் உங்கலுக்கும் ரசிக்க முடிந்தால் நான் மகிழ்வேன்!









***

8 comments:

அண்ணாமலையான் சொன்னது…

நன்றி

prabhadamu சொன்னது…

நன்றி அண்ணா. உங்கள் வருகைக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி அண்ணா.

ஸ்ரீ.கிருஷ்ணா சொன்னது…

அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள் ...

DREAMER சொன்னது…

நல்ல தகவல் பகிர்வு... தொடர்ந்து இதுபோல் நிறைய எழுதுங்கள்...

-
DREAMER

உணவு உலகம் சொன்னது…

அத்தனையும் அருமை. தொடர்ந்து தாருங்கள் தகவல்களை.

prabhadamu சொன்னது…

நன்றி ஸ்ரீகிருஷ்ணா உங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

prabhadamu சொன்னது…

நன்றி டீமர் உங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

prabhadamu சொன்னது…

நன்றி நண்பரே ( food )! உங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "