...

"வாழ்க வளமுடன்"

22 மார்ச், 2010

உயிரினங்களின் பற்றி பொது அறிவு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
உயிரினங்களின் விச்சித்திரமன உண்மைகள்:

*


*


1. இறால் மீனுக்கு இதயம் அதன் தலையில் உள்ளது.

*

2. கடலில் வாழும் நட்சத்திர மீன்களின் உடலில் மூளை என்ற பகுதி கிடையாது.


*

3. நம்மால் இரண்டு கண்களிலும் ஒரே காட்சியைத்தான் காண முடியும். ஆனால் ஓணான்களால் இரண்டு கண்ணில் இரண்டு வெவ்வேறு காட்சிகளைக் காண முடியும்.

*

4. வெட்டுக் கிளிக்கு காதுகள் காலில் உள்ளன. நண்டுகளுக்குப் பற்கள் வயிற்றில் உள்ளன.

*


5. உலகில் எல்லா பிராணிகளும் முன் பகக்கமாகவே நடக்கும். ஆனால் நண்டு மட்டுமே பக்கவாட்டில் நடக்கக் கூடியது.

*


6. உல‌கி‌ல் ‌கி‌ட்ட‌த்த‌ட்ட இருபதா‌யிர‌ம் வகை ப‌ட்டா‌ம்பூ‌ச்‌சிக‌ள் உ‌ள்ளன.பெ‌ண் ப‌ட்டா‌ம்பூ‌ச்‌சிக‌ள் மு‌ட்டை‌யி‌ட்ட உடனே இற‌ந்து‌விடு‌ம்.

*


7. உல‌கி‌ல் இரு‌க்கு‌ம் உ‌‌யி‌ரின‌ங்க‌ளி‌ல் அ‌திக வகைகளை‌க் கொ‌ண்டது ‌மீ‌ன்க‌ள்தா‌ன்.



ந‌ண்டுக‌ள் கு‌ட்டிகளை ஈ‌ன்றதுமே இற‌ந்து ‌விடு‌ம். இதனா‌ல் தா‌ய் ந‌ண்டு எ‌ன்ற ஒ‌ன்று இரு‌க்காது.

*


8. உல‌கி‌ல் வாழு‌ம் ‌வில‌ங்குக‌‌ளிலேயே ‌மிக‌ப்பெ‌ரியது ‌நீல‌த்‌தி‌மி‌ங்கல‌ம். இத‌ன் உட‌ம்‌பி‌லிரு‌ந்து 120 பேர‌ல்க‌ள் வரை எ‌ண்ணெ‌ய் எடு‌க்‌கிறா‌ர்க‌ள்.

*


9. சீனா‌வி‌ல்தா‌ன் முத‌ன் முத‌லி‌ல் த‌ங்க ‌மீ‌ன் காண‌ப்ப‌ட்டது.

*


10. அ‌ழி‌வி‌ன் ‌வி‌ளி‌ம்‌பி‌ல் ‌நி‌ற்கு‌ம் உ‌யி‌ரினமாக‌க் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டிரு‌ப்பது இ‌ந்‌திய கா‌ண்டா‌மிருக‌ம்.





***

நன்றி ஈகரை.

www.eegarai.net

***

***

16 comments:

இமா க்றிஸ் சொன்னது…

ப்ரபாம்மா, எனக்குப் புரியவில்லை, நீங்கள் பட்டாம்பூச்சி என்று இங்கே குறிப்பிட்டு இருப்பது வண்ணத்துப்பூச்சி அல்லவா! வேறு ஏதாவதா?

நண்டு முட்டை இடுவதில்லையா!

prabhadamu சொன்னது…

இமா அம்மா பட்டாம்பூச்சி தான் வண்ணத்துப்பூச்சி. இதை இப்படியும் சொல்லுவாங்க. படிக்கும் போது வண்ணத்துப்பூச்சி தான். பேச்சு வழக்கில் பட்டாம்பூச்சி. அவ்வளவு தான் அம்மா.


ந‌ண்டு சின்டு எல்லாம் இல்லை. உங்க‌ள் வ‌ருகைக்கும், ப‌திலுக்கும், என்னை நேர‌டியாக‌வும், ம‌றைமுக‌மாக‌வும் ஊக்குவிப்ப‌த‌ர்க்கும் மிக்க‌ ந‌ன்றி இமா அம்மா.

prabhadamu சொன்னது…

////நண்டு முட்டை இடுவதில்லையா!///


நண்டு முட்டை இடுவதில்லைன்னு தான் அதுல சொல்லி இருக்கு. நாம வேனா எக்ஸ்பிரிமண்டு பண்ணீ பாக்கலாம் வருங்கலா?


ஆனா எனக்கு நண்டுன்னா ரொம்ப பயம்.

அண்ணாமலையான் சொன்னது…

என்ன பயம்? சாப்புடவா? சமைக்கவா? பாக்கவா? புடிக்கவா?

ஜெய்லானி சொன்னது…

ஃபாலோயர் விட்ஜட் இதில் இல்லயே!!.வைத்தால் தொடர்ந்து படிக்க வசதியா இருக்கும்....

அமுதா சொன்னது…

சுவாரசியமான பகிர்வு

DREAMER சொன்னது…

சுவாரஸ்யமான தகவல்கள் தொடர்ந்து எழுதுங்கள்...!

பகிர்வுக்கு நன்றி!

-
DREAMER

இமா க்றிஸ் சொன்னது…

ப்ரபாம்மா... நீங்க இப்படிச் சொன்னதால் இந்தப் பதில். வண்ணத்துப் பூச்சி முட்டை இட்டதும் இறந்து போவதில்லை. (அட் லீஸ்ட் என் வீட்ல) அது இறப்பது, புழுவாக இருக்கையில் எவ்வளவு இலை சாப்பிட்டு இருக்கிறது என்பதைப் பொறுத்தது. மீதி வெளி & வேறு காரணிகள். நீங்கள் (ஈகரை) குறிப்பிட்டுள்ளது ஒரு குறிப்பிட்ட இனம் ஆக இருக்கலாம்.
(என் வண்ணத்துப் பூச்சி ஆல்பம் பார்க்க விரும்புபவர்களுக்காக தொடர்பு http://picasaweb.google.com/imimma/MonarchButterfly#5445333932616321218 )

அன்பு ஜெய்லானி, பிரபாவும் எவ்வளவோ முயல்கிறார். அந்த காஜட் சேர்க்க இயலவில்லை. என்ன காரணம் என்று புரியவில்லை. (நானும் என் வலைப்பூ வழியாகத் தான் பின்தொடர்கிறேன்.) முடிந்தால் உங்களுக்குத் தெரிந்த விபரத்தைச் சொல்லி உதவ முடியுமா? நன்றி.

vanathy சொன்னது…

பிரபா, நல்ல தகவல்கள்.
அப்பாடா இமாவுக்கு சந்தேகம் வந்தாச்சு????

prabhadamu சொன்னது…

அண்ணாமலை அண்ணா எனக்கு நண்டு பார்க்கவும், சமைக்கவும், சாப்பிடவும் பயம். அது கடிச்சுத்துனா அதான். ஆனா என் கணவர் அதர்க்கு என்னை கிண்டல் கூட பன்னுவார் என்ன பன்னா சின்ன வயசில் இருந்தே ஒரு சிலது பார்த்த மனசு அதை மாத்திக்க மாட்டங்ககுது.

அதுக்குதான் சின்ன வயதில் பசங்கல பயம் ஏற்ப்பத்த கூதாது என்று ஏன் சொல்லுராங்க அப்படின்னு இப்ப புரியுது.

prabhadamu சொன்னது…

ஜெய்லானி உங்கள் வருகைக்கும், உங்கள் ஊக்கத்துக்கும், உங்கள் பதிலுக்கும் மிக்க நன்றிப்பா. இமா அம்மா சொன்ன மாதிரி எனக்கு அது வெக்க முடியலை. சாரிப்பா.

எனக்கும் அது வருத்தம் தான் அதான் என்ன பன்னுரது தெரியலை. யோசிச்சு தெரிஞ்சவங்க கிட்டயும் கேட்டுக்குட்டு இருக்கேன். உங்கள் வருகைக்கு மிக்க நன்றிப்பா.

prabhadamu சொன்னது…

அமுதா உங்கள் வருகைக்கும், உங்கள் ஊக்கத்துக்கும், உங்கள் பதிலுக்கும் மிக்க நன்றிப்பா. தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர் பார்க்கிரேன். நன்றி அமுதா.

prabhadamu சொன்னது…

தருமர் உங்கள் வருகைக்கும், உங்கள் ஊக்கத்துக்கும், உங்கள் பதிலுக்கும் மிக்க நன்றி நண்பா. ரொம்ப நாள் கழித்து வந்து பதில் அளித்து இருக்கிங்கல் நன்றி நண்பா. தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர் பார்க்கிரேன்.

prabhadamu சொன்னது…

நன்றி இமா அம்மா உங்கள் வருகைக்கும், உங்கள் ஊக்கத்துக்கும், உங்கள் பதிலுக்கும் மிக்க நன்றி அம்மா.


இமா அம்மா எனக்காக ஜெய்லானிக்கிட்ட பேசினதுக்கு மிக்க நன்றிம்மா. நான் பிக்காஸ் ஆல்பம் பார்க்கிறேன் அம்மா. அது ஈகரையில் சொல்லி இருப்பது நீங்கள் சொல்லுவது போல் வேறு ரகமாக இருக்கும். நன்றி அம்மா.

prabhadamu சொன்னது…

நன்றி வாணி. உங்கள் பதிலுக்கும், ஊக்கத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி வாணி.

சரி ஏன் இமா அம்மவுக்கு சந்தேகம் அதிகம் கேப்பாங்கலா?

ஜெய்லானி சொன்னது…

//அந்த காஜட் சேர்க்க இயலவில்லை. என்ன காரணம் என்று புரியவில்லை.//

தேவையில்லாத விட்ஜட்களை ((காப்பி பண்ணி தனியாக கோட் மட்டும் வைத்துக் கொண்டு ))நீக்கி விட்டு ஃபாலேயர் ஐ ஆட் பண்ணி பாருங்க.

எனக்கு ஈமெயில் பண்ணுங்க. விரிவா சொல்கிறேன்.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "