இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
கம்பு தோசை எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்த டிபன் .
தேவையான பொருட்கள்:
கம்பு - 1 கப்
அரிசி- 1 கப்
செய்முறை:
1. கம்பை 5 மணி நேரமும், அரிசியை 4 மணி நேரமும் ஊறவைத்து மைய அரைத்து எடுக்கவும்.
2. அரைத்த 1 மணி நேரம் கழித்து ஊற்றலாம்.
3. இந்த தோசை ரொம்ப வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.
குறிப்பு:
கம்பை கல் இல்லாமல் சுத்தம் செய்து போடனும்... ( அதில கல் இருக்கும் )
5 comments:
இதன் பயன்கள் என்ன போடலாம் ஏன்னா நான் சாப்பிட்டதே இல்லை..!
கோழிக்குதான் போடுவோம்..!
இதன் பயன்கள் என்னா.? இதை சாப்பிட்டதே இல்லை..!
http://azhkadalkalangiyam.blogspot.com/2010/02/blog-post_02.html
இதில் உள்ளது பாருங்கள் அண்ணா.
சூப்பர்ர்ர்..
நன்றி அக்கா.
கருத்துரையிடுக