...

"வாழ்க வளமுடன்"

16 பிப்ரவரி, 2012

ஆழ்கடலுக்கு மற்றும் ஒரு விருது:)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்திருமதி. சாகம்பரி  அவர்கள் என் தளத்தை விரும்பி படிப்பதாக கூறி, இந்த விருதை என் தளத்திற்க்கு அளித்ததற்க்கு என் உளமார்ந்த நன்றிகள் அக்கா...........


என் தளத்தை மிக அதிகம் பேர் விரும்பி படிக்கிறார்கள் என்று பார்க்கும் பொது மிக்க மகிழ்ச்சி...என் தளத்தை விரும்பி படிப்பவர்கள் அனைவருக்கும் என்  மனமாற்ந்த   நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.....


நான் படித்த எனக்கு விரும்பிய பயனுள்ள தகவளை தான், நான் ஆழ்கடலில் இடுகிறேன்....  அது மற்றவருக்கும் பயனுள்ளதாக இருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி....


 

////விருது பெற்ற மகிழ்வுடன் , ஐந்து வலைப்பதிவர்களுக்கு இந்த விருதினை வழங்குகிறேன். அவர்களும் இதுபோல பிரியமானவ்ரகளுக்கு இதனை வழங்கி மகிழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்///.


  இதுப்போல் திருமதி. சாகம்பரி அவர்கள் அவர்களின்  மகிழம்பூச்சரம் தளத்தில் தெரிவித்து இருக்கிறார்.

இதுப்போல் செய்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி......

http://mahizhampoosaram.blogspot.com/


எனக்கு மிகவும் பிடித்த வலைப்பூ என்ற பெருமையுடன் வழங்கப்படும் இந்த விருது எனக்கு மிகவும் பிடித்த தளங்கள் இதோ....

1. counsel for any
http://counselforany.blogspot.com/
2.  லோகநாதனின் பகிர்வுகள்
http://kklogan.blogspot.com/3.  ஆயுர்வேத மருத்துவம்
http://ayurvedamaruthuvam.blogspot.com/4.  சித்த மருத்துவம்
http://polurdhayanithi.blogspot.com/


5.  கிருஷ்ணம்மாவின் சமையல் தளம்
http://krishnaamma.eegarai.com/


*

மகிழ்வுடனும் மன நிறைவுடனும் வழங்குகிறேன்.  வாழ்த்துக்கள்:)


இந்த விருது பெற்ற அனைத்து தளத்திற்க்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்:)


***

"வாழ்க வளமுடன்"
   

2 comments:

கே.கே.லோகநாதன் [B.Com] சொன்னது…

எனது வலைப்பூவுக்கு Liebster விருது வழங்கி கௌரவித்தமைக்கு மிக்க நன்றிகள்....
"வாழ்க வளமுடன்"

prabhadamu சொன்னது…

///கே.கே.லோகநாதன் [B.Com]கூறியது...
எனது வலைப்பூவுக்கு Liebster விருது வழங்கி கௌரவித்தமைக்கு மிக்க நன்றிகள்....
"வாழ்க வளமுடன்"
/////


:)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "