...

"வாழ்க வளமுடன்"

08 ஆகஸ்ட், 2011

நீங்கள் பின் பாக்கெட்டில் மணிபர்ஸ் வைக்கும் பழக்கமுடையவரா? - ஆபத்து!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


ஆண்களில் பலருக்கு இந்த பழக்கம் இருக்கும் .பேண்டின் பின் பாக்கெட்டில் மணி பர்சை வைப்பது .

இவ்வாறு பர்சை வைத்துக்கொண்டு இருக்கையில் அமர்பவர்களுக்கு நாளடைவில் முதுகுவலி வருவதற்கான ஆபத்து அதிகம் உள்ளதாக கனடா வாட்டர்லூ பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டூவர்ட் மெக்கில் கண்டறிந்துள்ளார்.


இவ்வாறு அமரும்போது உடல் ஒருபக்கமாக சரிகிறது இதன் மூலமாக இடுப்பு மூட்டு நரம்பின் மீது அதிக அழுத்தம் ஏற்படுத்தப் படுகிறது.பிட்டத்தின் வழியாகச் செல்லும் இந்த நரம்பு முதுகு வலியை ஏற்படுத்துவதற்கான முக்கிய காரணியாக உள்ளது .

எனவே மணி பர்சை பயன்படுத்துபவர்கள் இருக்கைகளிலோ இருசக்கர வாகனகளில் அமரும்போது அதை பக்கவாட்டில் உள்ள பாக்கெட்டில் வைத்துவிட்டு அமருங்கள் .முதுகு வலியை வரவழைப்பதை தவிருங்கள் .



***
நன்றி: திரு. பாலா
***


"வாழ்க வளமுடன்"

3 comments:

Senthil kumar சொன்னது…

its true.... i have the experience

Senthil kumar சொன்னது…

Its true.... I have the experience.

prabhadamu சொன்னது…

/// Senthil kumar கூறியது...
its true.... i have the experience

////

thanks :)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "