இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்டு பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகளை கேள்விப்பட்டிருக்கலாம்.பொதுவாக, மாரடைப்பு மற்றும் பக்கவாத பாதிப்புகள் அதிகாலையில் ஏற்படுகின்றன. இருதயத்தில் ரத்தம் உறைதல் அல்லது அடைத்தல் ஆகியவற்றின் காரணத்திலேயே இந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன.
*
அதிகாலை நேரத்தில், ரத்த நாளங்கள் செயல்பாடு குறைந்து காணப்படுவதே காரணம் என்று வாஷிங்டனில் உள்ள எமோரி மருத்துவ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
*
எண்டோதீலியல் என்னும் செல்கள், ரத்தத்திற்கும், இருதய உறுப்புகளுக்கும் இடையே (ஆர்டிரிஸ்) ஒருங்கிணைப்பாக செயல்படுகின்றன.
*
இரத்த சுத்திகரிப்பு கட்டுப்பாடு, ரத்தம் உறைதல் மற்றும் ரத்தக் குழாய் அடைப்பு (Blood clots) ஆகியவற்றை தடுப்பதிலும் ஆர்டிரிஸ் முக்கியப் பங்காற்றுகிறது.
*
அதிகாலை நேரத்தில் இவற்றின் செயல்பாடுகள் குறைவதால் மாரடைப்பு மற்றும் வலிப்பு நோய்க்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
***
நன்றி வெப்துனியா
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக