இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
நமது அன்றாட வாழ்வில் Mobile என்பது அனைவருக்கும் ஆறாவது விரல் போல எப்போது கைகளிலே இருக்கும் , பெரும்பாலானோர் Mobile லை தண்ணீரில் போட்டிருக்கும் அனுபவம் உண்டு .
அப்போது என்ன செய்யவேண்டும் ...
moblie போன் சில நேரங்களில் தவறி தண்ணீரில் விழுந்தும் ,அதனை எடுத்து கழற்றி வெயிலிலோ அல்லது லைட் வெளிச்சத்திலோ வைத்து Mobile லில் இருக்கும் தண்ணீரை அகற்றுவோம் .
தண்ணீரில் விழுந்த Mobile லை என்ன செய்து சரியாக மீண்டும் இயங்கும்படி செய்யலாம் ?
1. முதலில் தண்ணீரில் விழுந்த Mobile லை அதனது battery யை கழற்றி வைக்கவேண்டும்.
2. பிறகுதான் துணியால் நான்கு துடைத்து பிறகு அதனை வெயிலிலோ அல்லது சூடான லைட் ஒளியிலோ வைப்பதைவிட அதனை அரிசியில் போட்டு மூடி வைக்கவேண்டும்.
3. அரிசி ஈரத்தை சிறப்பாக உறிஞ்சும் தன்மை கொண்டது. நான்கைந்து மணி நேரம் கழித்து எடுத்து பிறகு உபயோகப்படுதிப்பார்க்கலாம் .
4. வெயிலிலோ அல்லது லைட் ஒளியிலோ வைக்கும்போது சில நேரங்களில் சூடாகி Mobie circuit இணைப்புகள் வெடித்தோ ,அல்லது துண்டித்துவிடவும் வைப்பு உண்டு .
5. இதனால் உங்கள் பாக்கெட் கூடுதலாக காலியாகும் வாய்ப்பு உண்டு.
6. எனவே அரிசியில் போட்டு வைப்பது சிறந்தது .. எலாவற்றிர்க்கும் மேலாக Mobile battery எவ்வளவு சீக்கிரம் கழற்றி வைக்கிறோமோ அவ்வளவு நல்லது ...
***
by Kathirvel.
Thanks:http://kathirpositive.blogspot.com/
http://saidapet2009.blogspot.com/2009/10/mobile.html
***
"வாழ்க வளமுடன்"
8 comments:
புதிய தகவல்களை தந்ததற்கு நன்றி நண்பரே! ஒரே நாளில் எத்தனை பதிவுகளை இடுகின்றீர்கள்.
உங்களின் உழைப்பை பார்த்து பிரம்மித்து விட்டேன். அருமை!
நீங்கள் சொன்ன முறையில் உங்களை இப்போது Follow செய்கின்றேன்.
நன்றி நண்பா!
அட! அரிசில இது எல்லாம் கூட பண்ணலாமா!
அரிசியில் உள்ள தூசு படாதா!
அருமையான பதிவு..அரிசியில் போடுவது சூப்பர்ப் குறிப்பு...
நல்ல புதிய தகவல் ப்ரபா.
////புதிய தகவல்களை தந்ததற்கு நன்றி நண்பரே! ஒரே நாளில் எத்தனை பதிவுகளை இடுகின்றீர்கள்.
உங்களின் உழைப்பை பார்த்து பிரம்மித்து விட்டேன். அருமை!
நீங்கள் சொன்ன முறையில் உங்களை இப்போது Follow செய்கின்றேன்.
நன்றி நண்பா!///
நன்றி அப்பு நண்பா. உங்கள் வருக்கைக்கும், ஊக்கத்துக்கும், உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்த உங்க நல்ல உள்ளத்துக்கும் மிக்க நன்றி நண்பா.
என்னால் முடிந்தது. இருந்தாலும் உங்கள் பாராட்டையும், ஊக்கத்தையும் பார்க்கும் போது மனம் மகிழ்ச்சி அடைகிறது.
தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்ப்பார்க்கிறேன் நண்பா.
///அட! அரிசில இது எல்லாம் கூட பண்ணலாமா!
அரிசியில் உள்ள தூசு படாதா!///
நன்றி இமா அம்மா . உங்கள் வருக்கைக்கும், ஊக்கத்துக்கும், உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்த உங்க நல்ல உள்ளத்துக்கும் மிக்க நன்றி அம்மா.
அந்த தூசியை துடைச்சுக்க வேண்டியது தான்...
ஹீ ஹீ ஹீ...
///அருமையான பதிவு..அரிசியில் போடுவது சூப்பர்ப் குறிப்பு...////
நன்றி கீதா அக்கா.உங்கள் வருக்கைக்கும், ஊக்கத்துக்கும், உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்த உங்க நல்ல உள்ளத்துக்கும் மிக்க நன்றி அக்கா...
:)
///Vijiskitchen நல்ல புதிய தகவல் ப்ரபா.///
நன்றி விஜய் கிச்சன்.
உங்கள் வருக்கைக்கும், ஊக்கத்துக்கும், உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்த உங்க நல்ல உள்ளத்துக்கும் மிக்க நன்றி நண்பா.
:)
கருத்துரையிடுக