இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! ***
நாம் ஒவ்வெருவரும் மற்றவரிடம் அன்பு செலுத்தினாலும், அன்பு தான் பிராதானம் என்று வாழ்ந்தாள்ளும் நமக்கு எல்லாருடைய அன்பும் வசப்படும்.
***
படிக்கும் காலத்தில் படித்து முன்னோறா எங்களுடைய வாழ்த்துக்கள். ( காலத்தோட பயிற் செய் ) என்பது போல் படிக்கும் காலத்தில் படித்தால் வாழ்வு சிறக்கும்.
படிக்கும் காலத்தில் படித்து முன்னோறா எங்களுடைய வாழ்த்துக்கள். ( காலத்தோட பயிற் செய் ) என்பது போல் படிக்கும் காலத்தில் படித்தால் வாழ்வு சிறக்கும்.
படிக்கும் காலத்தில் படித்து விளையாடும் காலத்தில் விளையாடி மூளையும், உடலையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள எங்களுடைய வாழ்த்துக்கள். ( காலத்தோட பயிற் செய் ) என்பது போல் படிப்பும் விளையாட்டும் பொற்று வாழ்ந்தால் வாழ்வு சிறக்கும்.
***
நாம் செய்ய வேண்டிய செய்யலை சிறப்பாக செய்து வாழ்வில் முன்னோற்றம் பொற்று சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் நண்பர்களே!.
***
2 comments:
Wish you a very prosperous new year Prabha.
நன்றி இமா அம்மா. உங்கள் பொன்னான நேரத்தை எனக்கு ஒதுக்கி எங்களை வாழ்த்தியதுக்கும் மிக்க நன்றி அம்மா.
கருத்துரையிடுக