இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
பீர்க்கங்காய் உடலுக்கு குளிர்ச்சி என்று நாம் அனைவரும் அறிந்ததே!
*
பீர்க்கங்காய் கொடி இனத்தை சார்ந்தது.
அதாவது இக்காய் சுரைக்காய், பாவக்காய், புடலங்காய் போன்றது.
மேலும் சில துளிகள்:
*
1. பீர்க்கங்காய் நீர்ச்சத்தும், தாது உப்புகளும் கொண்டது.
*
2. பீர்க்கங்காய் சிறுநீரை பெருக்கும். உடலுக்கு உரம் ஏற்றும்.
*
3. இந்தக் காய் உடம்பை குளுமைப்படுத்தி தண்ணீரை அதிகரிக்கச் செய்யும்.
*
4. வயிற்று தொந்தரவுகளை நீக்குவதுடன், எளிதில் ஜீரணமாகி வீரிய விருத்தியை உண்டாக்கும்.
*
5. பீர்க்கு இலைச் சாறு பித்தத்துக்கு கை கண்ட மருந்து. இது ரத்தத்தில் உள்ள அசுத்தத்தைப் போக்கும்.
*
6. பெரியவர்கள் ஒரு வேளைக்கு அரை அவுன்சும், குழந்தைகள் கால் அவுன்சும் உட்கொள்ளலாம். பீர்க்கு இலைக் கஷாயத்தைக் கூட இதுபோன்று பயன்படுத்தலாம்.
*
7. உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
*
8. ரத்த சோகை நோய் உள்வர்கள் இரும்புச் சத்து நிறைந்த காய்கறிகளை உண்ண வேண்டும்.
*
9. அவரைக்காய், வெண்டைக்காய், புடலங்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், பீட்ரூட், முட்டைகோஸ், முருங்கைக்காய், காலி·பிளவர் போன்ற காய்கறிகளிலும், எல்லா வகை கீரைகளிலும், எலுமிச்சை, நெல்லிக்காய், கொய்யா, திராட்சை போன்ற பழங்களில் இரும்புச்சத்து நிறைந்து உள்ளது.
*
யார் யார் இதை தவிர்கனும்:
*
10. சளி, இருமல், தலைவலி உள்ளவர்கள் எப்போதும் சாப்பிடக்கூடாது. தலையில் நீர்க் கோத்துக் கொள்ளும்.
***

3 comments:
பீர்க்கங்காய் கடலை பருப்பு சேர்த்து செய்வதுஎனக்கு ரொம்ப பிடிக்கும்.
பீர்க்கங்காய் பற்றி நல்ல தகவல் பிரபா.
ப்ரபா,எப்பவும் உன்னோட பதிவு உடல் நலத்தில் அக்கறை கொண்டதாக இருப்பதால் எனக்கு மிகவும் பிடிகிறது.
நன்றி ஜலீலா & ஆசியா அக்காஸ். உங்கள் வருகைக்கும், பதில்க்கும் மிக்க நன்றி அக்காஸ்.
கருத்துரையிடுக