இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
1.நேராக நிற்க உதவுகிறது.
***
2.இரத்த ஓட்டம் சீராகிறது.
***
3.உடல் எடை குறைகிறது.
***
4.தொடை,கால்,தண்டுவடம் மற்றும் இடுப்புத்தசைகள் வலுவடைகிறது.
***
5.மார்பு விரிவடைகிறது
***
6.கழுத்து,பின்பக்க வலிகள் நீங்கும்.
***
7.இடுப்பு மெலிந்து உடல் அழகிய வடிவம் பெறுகிறது.
***
8.வயிற்று உறுப்புகள் நன்றாக வேலை செய்கிறது. கழிவுகள் இலக்வாக வெளியேறுகிறது.
***
9.ஜீரண சக்தி அதிகரிக்கிறது. வாயுக்கோளாறு, உடல் மந்த நிலைகளுக்கு நிவாரணம் கிடைக்கிறது.
***
10.உடல் பேலன்ஸ்,பலம் கிடைக்கிறது.11.மூளை குளிர்ச்சி அடைகிறது.
***
12.ஊளைச்சதை குறையும்
***
13.முழங்கால்,மூட்டுவலிகள் பிரச்னைகள் தீரும்.
***
14.கூன் நிமிர்கிறது.
***
15.சித்தாசனம்,பத்மாசனம் என்ற தியான ஆசனங்களால் மனம் ஒருநிலைப்படுகிறது.
***
16.சிம்மாசனங்கள் மூலம் வாய்துர்நாற்றம்,திக்குவாய் குணமடைகிறது.
***
17.தைராய்டு சுரப்பிகள் நன்றாக வேலை செய்கிறது.
***
18.வயிற்றுப்பகுதி உறுப்புக்கள்,சிறுநீரகங்கள்,அட்ரீனல் சுரப்பிகள்,கருப்பை பிதுக்கம்,புராஸ்டேட் சுரப்பி பிரச்னைகள் சீரடையும்.
***
19.ஹெர்னியாவை தடுக்கிறது. மாதவிலக்கை கட்டுப்படுத்துகிறது.
***
20.சுவாசம் சீரடைந்து புத்துணர்ச்சி அடைகிறது.
***
இப்படி அற்புதமான பயன்களை நமக்கு கொடுக்கும் யோகாசனம் மிகவும் எளிய பயிற்சிகளை உள்ளடக்கியதுதான். அனைவரும் தொடர்ந்து எளிதாக செய்யலாம்
*
by Appukutty
நன்றி ஈகரை & அப்பு.
2 comments:
gud post.. thanx
நன்றி அண்ணா.
கருத்துரையிடுக