02 பிப்ரவரி, 2011

ஒரு வகை பாம்பு 50 அடி தூரம் வரை பறக்குமாம்! ( வீடியோ )

*

நான் என்னவோ இதுவரைக்கும், பாம்பு படம் மட்டுந்தான் எடுக்கும்னு நெனச்சுகிட்டு இருந்தேன். இப்பதான் தெரியுது, “பறக்கிற பாம்புங்க” (50 அடி தூரம்) கூட உலகத்துல இருக்குதாம்!


அப்போ, பாம்பைக் கண்டா படையும் நடுங்கும்னு சொன்னதிலே ஒரு அர்த்தம் இருக்குது இல்ல? அப்படி பறக்கும்போது, “S” வடிவத்துல உடல வளச்சு பறக்குமாம். அது சரி, பார்த்தா தானே எதையுமே நம்ப முடியும்?!





***

நம்ம ராஜ நாகம் கூட இன்னொரு பாம்ப சாப்பிடுமாம், தெரியுமா உங்களுக்கு?

வாங்க எப்படின்னு பார்த்து தெரிஞ்சிக்குவோம்….





***
thanks ரசிகன்
***


"வாழ்க வளமுடன்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக