14 ஜனவரி, 2011

அனைவருக்கும் இனிய பொங்கள் திருநாள் வாழ்த்துக்கள் :)



*

இது சிம்புள் விருந்து சாப்பிட வாங்க :)



*

இதுப்போல் மகிழ்ச்சி எப்போதும் உங்கள் வாழ்வில் பொங்கட்டும்:)



*

இதுப்போல் வறண்ட நிலம் இல்லாமல் பருவ மழை எப்போதும் பெய்து கருணை கட்டு அன்னையே!



*

இயற்க்கை அன்னையே உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி தாயே!



உங்களுக்கும் எங்களின் மற்றும் நண்பார்களின் இனிய வாழ்த்துக்க‌ள் தாயே :)

*

பொங்கள் இயற்க்கையையும் & உழவுக்கு உதவும் மாடுகளையும் வணங்க தான். ஆனால் ..... ?
***

"வாழ்க வளமுடன்"

1 கருத்து: