05 பிப்ரவரி, 2010

கம்பு தோசை




கம்பு தோசை எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்த டிபன் .




தேவையான பொருட்கள்:


கம்பு - 1 கப்

அரிசி- 1 கப்




செய்முறை:



1. கம்பை 5 மணி நேரமும், அரிசியை 4 மணி நேரமும் ஊறவைத்து மைய அரைத்து எடுக்கவும்.




2. அரைத்த 1 மணி நேரம் கழித்து ஊற்றலாம்.




3. இந்த தோசை ரொம்ப வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.





குறிப்பு:




கம்பை கல் இல்லாமல் சுத்தம் செய்து போடனும்... ( அதில கல் இருக்கும் )

5 கருத்துகள்:

  1. இதன் பயன்கள் என்ன போடலாம் ஏன்னா நான் சாப்பிட்டதே இல்லை..!
    கோழிக்குதான் போடுவோம்..!

    பதிலளிநீக்கு
  2. இதன் பயன்கள் என்னா.? இதை சாப்பிட்டதே இல்லை..!

    பதிலளிநீக்கு
  3. http://azhkadalkalangiyam.blogspot.com/2010/02/blog-post_02.html


    இதில் உள்ளது பாருங்கள் அண்ணா.

    பதிலளிநீக்கு