28 ஜனவரி, 2010

படங்களுடன் பழங்களின் பெயர் - 2

Cashew fruitமுந்திரிப்பழம், கஜு


Cantaloupe மஞ்சல் நிற முலாம்பழம்


Butter fruitஆனைக்கொய்யா


Bread fruit கொட்டைப்பலா, சீமைப்பலா



Black currant கறுந்திராட்சை
Blackberry மேற்கத்திய நாவற்பழம்

Bilberry அவுரிநெல்லி



Avocado வெண்ணைப்பழம்/ஆனைக்கொய்யா
Apricot சர்க்கரைப்பாதாமி


Annona சீத்தாப்பழம்


Annona muricata முற்சீத்தாப்பழம்


Ambarella அம்பிரலங்காய்


Lime எழுமிச்சை


GRAPE - கொடிமுந்திரி, திராட்சைப்பழம்


Quince ------ சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம்

2 கருத்துகள்:

  1. இதில் சில பழங்களை நான் பார்த்ததே இல்லை..
    இவன்.
    தமிழன்

    பதிலளிநீக்கு
  2. நன்றி அண்ணா. நான் கூட இதில் நிறைய பழங்கள் பெயரும் தெரியாமல் இருந்தேன்.. இப்ப ஓரள‌வுக்கு தெரிஞ்சிக்கிடேன்.

    பதிலளிநீக்கு